"ஆளுமை:சிவமோகனசுந்தரி, சிவராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவமோகனசுந்தரி, சிவராஜா (1972.03.27 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த கல்வியியலாளர். மட்டக்களப்பில் அரசசார்பற்ற நிறுவனமொன்றில் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ள இவர் இந்து சமய நிறுவனமொன்றில் இணைந்து அறநெறிப் பாடசாலைகளிலும் கற்பித்துள்ளார்.  
+
சிவமோகனசுந்தரி, சிவராஜா (1972.03.27 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த கல்வியியலாளர். மட்டக்களப்பில் அரசசார்பற்ற நிறுவனமொன்றில் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தராகக் கடமையாற்றியுள்ள இவர், இந்து சமய நிறுவனமொன்றில் இணைந்து அறநெறிப் பாடசாலைகளில் கற்பித்துள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

04:54, 18 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவமோகனசுந்தரி
பிறப்பு 1972.03.27
ஊர் மட்டக்களப்பு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவமோகனசுந்தரி, சிவராஜா (1972.03.27 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த கல்வியியலாளர். மட்டக்களப்பில் அரசசார்பற்ற நிறுவனமொன்றில் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தராகக் கடமையாற்றியுள்ள இவர், இந்து சமய நிறுவனமொன்றில் இணைந்து அறநெறிப் பாடசாலைகளில் கற்பித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 50