ஆளுமை:சிவலிங்கம், தம்பு

From நூலகம்
Name சிவலிங்கம்
Pages தம்பு
Birth 1947.05.01
Place அரியாலை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவலிங்கம், தம்பு (1947.05.01 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தம்பு. இவர் 1962 ஆம் ஆண்டு முதல் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டு செயற்பட்டு வருகின்றார். இவர் சமூக சீர்திருத்த நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், புராண நாடகங்கள், இசை நாடகங்கள் என நாடகத்துறையில் தடம் பதித்ததுடன் கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்களில் தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 169