ஆளுமை:ஜனாபா மஸாஹிரா, இல்யாஸ்

From நூலகம்
Name ஜனாபா மஸாஹிரா
Pages இல்யாஸ்
Birth 1934
Place ஹட்டன்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜனாபா மஸாஹிரா, இல்யாஸ் (1934-) ஹட்டனைச் சேர்ந்த ஓர் பாடகி. இவர் 1500 இற்கும் மேற்பட்ட இஸ்லாமியக் கீதங்களைப் பாடியுள்ளார். இவர் இசைக்குயில், செளதுல் அந்தலீப் (இசைக் கோகிலம்) போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 40-41


வெளி இணைப்புக்கள்