ஆளுமை:ஜபார், ஏ.

From நூலகம்
Name ஜபார்
Birth 1961.10.01
Place அம்பாறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜபார், ஏ. (1961.10. 01) அம்பாறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல், சிறுவர் பாடல்கள் என்பன எழுதியுள்ளதுடன் நாடகங்களில் நடித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 73-75


வெளி இணைப்புக்கள்