ஆளுமை:ஜெமீல், ஏ.

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:00, 17 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெமீல்
பிறப்பு 1969.07.31
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெமீல், ஏ. (1969.07.31 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கவிதைகள், கவிதை நூற் தொகுதி என்பன எழுதியுள்ளார். இவர் சிறந்த கவிஞர் விருதைப் பெற்றவர். இவரது ஆக்கங்கள் மித்திரன் வாரமலர், முஸ்லிம் குரல், பூந்தளிர், தினக்குரல், தினமுரசு, வீரகேசரி, நவமணி, தினச்சுடர் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. இவர் ரோஜா சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார்.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 89-91


வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜெமீல்,_ஏ.&oldid=407432" இருந்து மீள்விக்கப்பட்டது