"ஆளுமை:ஞானகுமாரி, சிவநேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:ஞானகுமாரி சிவநேசன், ஆளுமை:ஞானகுமாரி, சிவநேசன் என்ற தலைப்புக்கு நகர்த்...)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

04:53, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஞானகுமாரி, சிவநேசன்
பிறப்பு 1944.12.14
ஊர் உடுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானகுமாரி, சிவநேசன் (1944.12.14 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் வி. உருத்திராபதி, என். சண்முகரத்தினம், ஏ. ஜி. ஐயாக்கண்ணுதேசிகர், எம். ஏ. கல்யாண கிருஷ்ணபாகவதர் ஆகியோரிடம் இசைக் கலையைப் பயின்று இசை ஆசிரியராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் பரீட்சகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளதோடு நாட்டிய அரங்கேற்றப் பாடகராகவும் ஒலிப்பேழைப் பாடகராகவும் விளங்கினார்.

இவரது இசை ஆளுமையைக் கெளரவித்து சங்கீத கலாவித்தகர், சங்கீத ரத்தினம், கலைஞானகேசரி, கலாபூஷணம் ஆகிய பட்டங்களும் 2011 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 68