ஆளுமை:ஞானமணி, செல்லையா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:57, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:ஞானமணி செல்லையா, ஆளுமை:ஞானமணி, செல்லையா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானமணி
பிறப்பு
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானமணி, செல்லையா யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவர் நடன ஆசிரியர் ஏரம்பு சுப்பையாவிடம் நடனக் கலையின் நுணுக்கங்களைக் கற்றறிந்தார். இவர் தனது இல்லத்தில் பாரதி கலான்றம் என்ற நடனப்பள்ளியை ஸ்தாபித்துப் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தி வந்தார். இப்பள்ளி எழுபது எண்பதுகளில் யாழ்ப்பாண மண்ணில் பிரபல்யம் பெற்றதாகும். இவரது கலைச்சேவையைப் பாராட்டி இந்து சமய கலாச்சார திணைக்களம் இவருக்குத் தேசிய விருதான கலாபூஷணம் விருதினை அளித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 144