"ஆளுமை:டானியல் அன்ரனி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=டானியல் அன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 3: வரிசை 3:
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1947.07.13|
இறப்பு=|
+
இறப்பு=1994|
ஊர்=|
+
ஊர்=நாவாந்துறை|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
டானியல் அன்ரனி ஓர் எழுத்தாளர். இவர் ஆரம்பத்தில் மிகச் சாதாரண சிறுகதைகளான ராதா, சிந்தாமணி, சுந்தரி போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தார். காலப் போக்கில் முற்போக்கு இலக்கியத்தின் தாக்கத்தினாலும், நல்ல இலக்கியங்களில் ஏற்ப்பட்ட பரிசயம் காரணமாகவும், சமூகப் பார்வையோடு கூடிய சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். செம்மலர் இலக்கிய வட்டம் உருவாக்கத்திற்கு இவர் ஒரு முக்கிய காரணியாவார். இங்கு முதலில் அணு என்ற சஞ்சிகையை வெளியிடத் தொடங்கியவர்கள் காலப்போகில் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் சமர் என்னு சஞ்சிகையை வெளியிடத் தொடங்கினார்.
+
டானியல் அன்ரனி (1947.07.13 - 1994) யாழ்ப்பாணம், நாவாந்துறையை சேர்ந்த எழுத்தாளர்;விமர்சகர்;பத்திரிகையாளர். இவர் ஆரம்பத்தில் சிறுகதைகளை ராதா, சிந்தாமணி, சுந்தரி போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தார். காலப் போக்கில் முற்போக்கு இலக்கியத்தின் தாக்கத்தினாலும், நல்ல இலக்கியங்களில் ஏற்பட்ட பரீட்சயம் காரணமாகவும் சமூகப் பார்வையோடு கூடிய சிறுகதைகளை எழுதத் தொடங்கினார்.  
 +
 
 +
இவர் "செம்மலர் இலக்கிய வட்டம்" என்ற அமைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றியவர். இவ் அமைப்பினூடாக "அணு" என்ற சஞ்சிகையை வெளியிட்டார். மூன்றாவது இதழுடன் வெளியீடு தடைப்பட்டபின் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1979இல் "சமர்" என்னும் சஞ்சிகையை ஆரம்பித்து 1990கள் வரை நடாத்தினார்.
 +
 
 +
Euro Asia arts & science acadamey international நிறுவனம் 2014.08.10 அன்று பிரான்ஸ் நாட்டில் நடாத்தப்பட்ட பல்துறை சார்ந்த விருது வழங்கும் விழாவில் அமரர் டானியல் அன்ரனி அவர்களின் கலை இலக்கியத்துறை மற்றும் விளையாட்டு சமூக சேவைகளை பாராட்டி அன்னாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
  
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[:பகுப்பு:டானியல் அன்ரனி|இவரது நூல்கள்]]
 
* [[:பகுப்பு:டானியல் அன்ரனி|இவரது நூல்கள்]]
 +
 +
==வெளி இணைப்பு==
 +
*[http://navanthuraidaniel.blogspot.com/2014/09/blog-post_57.html டானியல் அன்ரனி பற்றி டொமினிக் ஜீவா ]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13844|231-234}}
 
{{வளம்|13844|231-234}}

12:27, 27 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் டானியல் அன்ரனி
பிறப்பு 1947.07.13
இறப்பு 1994
ஊர் நாவாந்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டானியல் அன்ரனி (1947.07.13 - 1994) யாழ்ப்பாணம், நாவாந்துறையை சேர்ந்த எழுத்தாளர்;விமர்சகர்;பத்திரிகையாளர். இவர் ஆரம்பத்தில் சிறுகதைகளை ராதா, சிந்தாமணி, சுந்தரி போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தார். காலப் போக்கில் முற்போக்கு இலக்கியத்தின் தாக்கத்தினாலும், நல்ல இலக்கியங்களில் ஏற்பட்ட பரீட்சயம் காரணமாகவும் சமூகப் பார்வையோடு கூடிய சிறுகதைகளை எழுதத் தொடங்கினார்.

இவர் "செம்மலர் இலக்கிய வட்டம்" என்ற அமைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றியவர். இவ் அமைப்பினூடாக "அணு" என்ற சஞ்சிகையை வெளியிட்டார். மூன்றாவது இதழுடன் வெளியீடு தடைப்பட்டபின் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1979இல் "சமர்" என்னும் சஞ்சிகையை ஆரம்பித்து 1990கள் வரை நடாத்தினார்.

Euro Asia arts & science acadamey international நிறுவனம் 2014.08.10 அன்று பிரான்ஸ் நாட்டில் நடாத்தப்பட்ட பல்துறை சார்ந்த விருது வழங்கும் விழாவில் அமரர் டானியல் அன்ரனி அவர்களின் கலை இலக்கியத்துறை மற்றும் விளையாட்டு சமூக சேவைகளை பாராட்டி அன்னாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 231-234
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:டானியல்_அன்ரனி&oldid=168026" இருந்து மீள்விக்கப்பட்டது