ஆளுமை:தவமணிதேவி, கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:06, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:தவமணி தேவி, ஆளுமை:தவமணிதேவி, கார்த்திகேசு என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தவமணிதேவி
தந்தை கார்த்திகேசு
பிறப்பு
இறப்பு 2001.02.10
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தவமணிதேவி, கார்த்திகேசு ( - 2001.02.10) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நடிகை. இவரது தந்தை கார்த்திகேசு. இவர் பெற்றோரின் விருப்பப்படி சிறுவயதில் சென்னைக்குக் குடி பெயர்ந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 134 -135
  • நூலக எண்: 7490 பக்கங்கள் 109-113


வெளி இணைப்புக்கள்