"ஆளுமை:தையல்நாயகி, கோபால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:தையல்நாயகி கோபால், ஆளுமை:தையல்நாயகி, கோபால் என்ற தலைப்புக்கு நகர்த்தப...)
(வேறுபாடு ஏதுமில்லை)

01:47, 11 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தையல்நாயகி
தந்தை கோபால்
தாய் முத்துலட்சுமி
பிறப்பு
ஊர் கல்வியங்காடு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தையல்நாயகி, கோபால் கல்வியங்காட்டைச் சேர்ந்த ஓர் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோபால்; இவரது தாய் முத்துலட்சுமி. இவர் தனது தாயிடம் நாதஸ்வரத்தைக் கற்றுக்கொண்டார். இவர் 2001 ஆம் ஆண்டு சுவீஸ் பாஸல் அம்மன் ஆலயத்திலும் 2003 ஆம் ஆண்டு சுவிஸ் சூரிச் முருகன் ஆலயத்திலும் கச்சேரிகளை நடாத்திப் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 560


வெளி இணைப்புக்கள்