"ஆளுமை:நகுலா, சிவநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:நகுலா சிவநாதன், ஆளுமை:நகுலா, சிவநாதன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

01:31, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நகுலா, சிவநாதன்
பிறப்பு
ஊர் சிறுப்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நகுலா, சிவநாதன் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் ஆசிரியர், எழுத்தாளர். இவர் இதுவரை மாணவர் கல்வி பாடத்திட்டங்கள் பற்றியும் தாய் -சேய் பற்றிய உளவியற் கட்டுரைகள் சார்ந்த நூல்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 512-513

வெளி இணைப்புக்கள்