ஆளுமை:நஜிலா, அஹமட்சம்ரூத்

From நூலகம்
Name நஜிலா, அஹமட்சம்ரூத்
Birth
Place குருநாகல்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நஜிலா, அஹமட்சம்ரூத் குருநாகல், இப்பாகம்முவவை சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் ஷர்மிளா, நாசா, நாஹி, நஸீஹா என்னும் புனைபெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாடசாலை மட்டப் பேச்சுப் போட்டியில் ஜனாதிபதி விருது, கலைதீபம் விருது பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 10300 பக்கங்கள் 52