ஆளுமை:நல்லதம்பி, முருகேசு

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:23, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நல்லதம்பி
தந்தை முருகேசு
பிறப்பு
இறப்பு 1991
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நல்லதம்பி, முருகேசு ( - 1991) காரைநகரைச் சேர்ந்த ஒரு ஆசிரியர், சமாதான நீதவான். இவரது தந்தை முருகேசு. இவர் வியாவில் சைவபரிபாலன வித்தியாசாலை ஆசிரியர். இவர் கருங்காலி போசுட்டி முருகன் ஆலய வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டு உழைத்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 342-343