"ஆளுமை:நாகராசா, தம்பிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நாகராசா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
'''நாகராசா, தம்பிமுத்து'' (1931) முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனையைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை நாகராசா.  1964ஆம் ஆண்டு கலை உலகிற்குள் பிரவேசித்தார்.  
+
'''நாகராசா, தம்பிமுத்து''' (1931) முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனையைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை நாகராசா.  1964ஆம் ஆண்டு கலை உலகிற்குள் பிரவேசித்தார்.  
  
 
நடிகர், பாட்டு, மிருதங்கம் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர் நாகராசா. 30 வயதில் தனது குருவாகிய கந்தையா நடராசாவினால் நெறிப்படுத்தப்பட் நாடகத்தில் முத்துமாரியாக மேடையேற்றப்பட்டார். இவர் நெறிப்படுத்திய '''காத்தவராயன் கூத்தினை''' 1995ஆம் ஆண்டு மேடையேற்றினார்.
 
நடிகர், பாட்டு, மிருதங்கம் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர் நாகராசா. 30 வயதில் தனது குருவாகிய கந்தையா நடராசாவினால் நெறிப்படுத்தப்பட் நாடகத்தில் முத்துமாரியாக மேடையேற்றப்பட்டார். இவர் நெறிப்படுத்திய '''காத்தவராயன் கூத்தினை''' 1995ஆம் ஆண்டு மேடையேற்றினார்.

11:33, 11 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் நாகராசா
தந்தை தம்பிமுத்து
பிறப்பு 1935
ஊர் முல்லைத்தீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகராசா, தம்பிமுத்து (1931) முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனையைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை நாகராசா. 1964ஆம் ஆண்டு கலை உலகிற்குள் பிரவேசித்தார்.

நடிகர், பாட்டு, மிருதங்கம் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர் நாகராசா. 30 வயதில் தனது குருவாகிய கந்தையா நடராசாவினால் நெறிப்படுத்தப்பட் நாடகத்தில் முத்துமாரியாக மேடையேற்றப்பட்டார். இவர் நெறிப்படுத்திய காத்தவராயன் கூத்தினை 1995ஆம் ஆண்டு மேடையேற்றினார்.

விருதுகள்

கலாபூஷண விருது - 2012

முல்லைப்பேரொளி – 2016