"ஆளுமை:பாலசிங்கம், வே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாலசிங்கம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பாலசிங்கம், வே யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளத்தைச் சேர்ந்த ஆளுமை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைப் பட்டதாரியாகிய இவர் இலங்கையில் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றத்தை பொறுப்பேற்றுச் செயற்படுத்தியோருள் முக்கியமானவர். 1959ஆம் ஆண்டு அண்ணாமலை இசைத் தமிழ் மன்றம் அண்ணாமலைப் பல்கலைக்கழகததில் பட்டம் பெற்ற சங்கீத பூஷணம் வி.நமசிவாயம் அவர்களால் அமைக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பின்னர் அம்மன்றத்தின் செயலாளராகப் பெறுப்பேற்று வருடந்தோறும் இசை விழாக்களையும் நடத்தி வந்தார்.
+
'''பாலசிங்கம், வே''' யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளத்தைச் சேர்ந்த ஆளுமை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைப் பட்டதாரியாகிய இவர் இலங்கையில் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றத்தை பொறுப்பேற்றுச் செயற்படுத்தியோருள் முக்கியமானவர். 1959ஆம் ஆண்டு அண்ணாமலை இசைத் தமிழ் மன்றம் அண்ணாமலைப் பல்கலைக்கழகததில் பட்டம் பெற்ற சங்கீத பூஷணம் வி.நமசிவாயம் அவர்களால் அமைக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பின்னர் அம்மன்றத்தின் செயலாளராகப் பெறுப்பேற்று வருடந்தோறும் இசை விழாக்களையும் நடத்தி வந்தார்.
  
இலங்கை வானொலியின் வாய்ப்பாட்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட அதியுயர் வகுதிக் கலைஞர்களுள் ஒருவராகவும் இவர் விளங்கினார். தனது குலதெய்வமாகிய பிரப்பங்குளம் மாரியம்மன் மீது பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.
 
02:16, 19 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் பாலசிங்கம்
தாய் பிறப்பு=1929.09.15
பிறப்பு {{{பிறப்பு}}}
இறப்பு 2017.06.27
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசிங்கம், வே யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளத்தைச் சேர்ந்த ஆளுமை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைப் பட்டதாரியாகிய இவர் இலங்கையில் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றத்தை பொறுப்பேற்றுச் செயற்படுத்தியோருள் முக்கியமானவர். 1959ஆம் ஆண்டு அண்ணாமலை இசைத் தமிழ் மன்றம் அண்ணாமலைப் பல்கலைக்கழகததில் பட்டம் பெற்ற சங்கீத பூஷணம் வி.நமசிவாயம் அவர்களால் அமைக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பின்னர் அம்மன்றத்தின் செயலாளராகப் பெறுப்பேற்று வருடந்தோறும் இசை விழாக்களையும் நடத்தி வந்தார்.

இலங்கை வானொலியின் வாய்ப்பாட்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட அதியுயர் வகுதிக் கலைஞர்களுள் ஒருவராகவும் இவர் விளங்கினார். தனது குலதெய்வமாகிய பிரப்பங்குளம் மாரியம்மன் மீது பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பாலசிங்கம்,_வே&oldid=392743" இருந்து மீள்விக்கப்பட்டது