ஆளுமை:பாலசுப்பிரமணியம், ஏரம்பு

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:24, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலசுப்பிரமணியம்
தந்தை ஏரம்பு
தாய் பரமேஸ்வரி
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுப்பிரமணியம், ஏரம்பு காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர். இவரது தந்தை ஏரம்பு; தாய் பரமேஸ்வரி. இவர் இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பல வருடங்கள் பணி புரிந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 351