ஆளுமை:பிரியதர்ஷினி, விக்னேஸ்வரன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:27, 19 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("பெயர்=பிரியதர்சினி| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பெயர்=பிரியதர்சினி| தந்தை=பாலகிருஸ்ணன் | தாய்=பத்மினி| பிறப்பு=| இறப்பு=| ஊர்=பத்கொட ஹல்தும்முல்லை | வகை=எழுத்தாளர்| புனைபெயர்=மலையகமகள்| }}

பிரியதர்ஷினி, விக்னேஸ்வரன் பத்கொட ஹல்தும்முல்லை-ஊவாமாகாணத்தைச் சேர்ந்த இவர் தற்பொழுது கொழும்பில் வசித்து வருகிறார். மலையக மகள் என அறியப்படுகிறார். இவரது தந்தை பாலகிருஸ்ணன்; தாய் பத்மினி. ஆரம்பக் கல்வியை ஹல்தும்முல்லை தமிழ் மத்திய கல்லூரியிலும் பதுளை தனியார் தாதியர் கல்லூரியிலும் தாதியர் கற்கை நெறியினை நிறைவு செய்துள்ளார். தனியார் வைத்தியசாலைகளில் தாதியாக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து ஊடகத்துறையிலும் இணையத்திலும் பணிபுரிந்து வருகிறார்.

2015ஆம் ஆண்டு ஆரோக்கியம் என்ற மருத்துவம் சார்ந்த நூலை வௌயிட்டுள்ளார். தொடர்ந்து பழைமையும் பன்மையும், அவள் ஒரு அதிசய தாரகை ஆகிய நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.

வெளி இணைப்புக்கள்