ஆளுமை:பேரம்பலம், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:45, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேரம்பலம்
தந்தை வேலுப்பிள்ளை
தாய் வள்ளியம்மை
பிறப்பு 1896.04.10
ஊர் வேலணை
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேரம்பலம், வேலுப்பிள்ளை (1896.04.10 - ) வேலணையைச் சேர்ந்த சமயப் பெரியார், ஓதுவார், ஆசிரியர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் வள்ளியம்மை. இவர் அப்பாத்துரை உபாத்தியார் என அறியப்படுகின்றார். இவரது பல்வேறு சமய சமூகப் பணிகளைக் கௌரவித்துச் சைவசேவா சங்கம் 'சைவபூஷணம்' பட்டத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 216-219