ஆளுமை:மீராலெப்பை, செய்கு இப்றாகிம் லெப்பை

From நூலகம்
Name மீராலெப்பை
Pages செய்கு இப்றாகிம் லெப்பை
Pages சூறைப் பாத்தும்மா
Birth
Place மருதமுனை
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மீராலெப்பை, செய்கு இப்றாகிம் லெப்பை மருதமுனையைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை செய்கு இப்றாகிம் லெப்பை; தாய் சூறைப் பாத்தும்மா. இவர் இந்தியாவில் இஸ்லாமிய மதக் கல்வி பயின்று வந்ததால் 'ஆலிம்' (மதஞானப் பேரறிஞர்) என்று போற்றப்பட்டதுடன் சின்ன ஆலிம் அப்பா என்றும் அழைக்கப்பட்டார்.

வேளாண் தொழிலை மேற்கொண்ட இவர், மழை வேண்டிப் பாடிய பாடல் 'மழைக் காவியம்' என்ற பெயரால் தொகுக்கப்பட்டது. இவர் போலி ஞானிகல், இஸ்லாமிய உண்மைத் தத்துவத்திற்கு இழுக்குத் தேடித் தந்தவர்களைக் கண்டிக்கும் முகமாக விருத்தப்பாக்களினால் 'ஞானரை வென்றான்' என்ற நூலை இயற்றினார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 42
  • நூலக எண்: 2469 பக்கங்கள் 275-280