ஆளுமை:யோகபாக்கியம், யோகேந்திரன்

From நூலகம்
Name யோகபாக்கியம், யோகேந்திரன்
Pages வேலுப்பிள்ளை
Birth
Place அம்பாறை, திருக்கோவில்
Category ஆசிரியை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகபாக்கியம், யோகேந்திரன் அம்பாறை, திருக்கோவிலைச் சேர்ந்த பயிற்றப்பட்ட ஆசிரியை. இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவரது எழுத்துப் படைப்புக்கள் தினகரன், வீரகேசரி, சிந்தாமணியிலும் பல சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவர் எழுத்துத் துறையில் பல பரிசில்களையும் கௌரவங்களையும் பெற்றுக்கொண்டார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 141