"ஆளுமை:யோகராணி, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:யோகராணி கந்தையா, ஆளுமை:யோகராணி, கந்தையா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்...)
 
வரிசை 14: வரிசை 14:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|78}}
 
{{வளம்|15444|78}}
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

16:36, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் யோகராணி, கந்தையா
பிறப்பு 1965.01.20
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகராணி, கந்தையா (1965.01.20 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் சங்கீதத்தை முறைப்படி கற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பெற்று ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் கலை நிகழ்வுகளிலும் ஆலயங்களிலும் பல கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவரது கலைச்சேவையைக் கெளரவித்து இசைக்கலைமணி என்ற பட்டத்தை வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 78