ஆளுமை:ரஜீந்திரன், பிச்சையப்பா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:09, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரஜீந்திரன்
தந்தை பிச்சையப்பா
பிறப்பு 1963.02.12
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரஜீந்திரன், பிச்சையப்பா (1963.02.12 - ) யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை பிச்சையப்பா. நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று இவர், நாதஸ்வர இசையைத் தொழிலாகக் கொண்டவர். இவரது இசைக்குழு யாழ்ப்பாணத்தில் முன்னணி இசைக் குழுவாகக் காணப்பட்டது.

முப்பது வருடங்களுக்கு மேலாக நாதஸ்வர இசையை அரங்குகளில் ஆற்றுகைப்படுத்திவரும் இவர், சமூக மட்டங்களில் பாராட்டுக்களையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். இவருக்கு லயநாத விநோதன், "நாதஸ்வர இளவரசன் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 135