"ஆளுமை:ரஹ்மான், மதார் மொஹிதீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:ரஹ்மான், எம். ஏ., ஆளுமை:ரஹ்மான், மதார் மொஹிதீன் என்ற தலைப்புக்கு நகர்த்த...)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:55, 20 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ரஹ்மான்
தந்தை மதார் மொஹிதீன்
தாய் மீரா உம்மா
பிறப்பு
ஊர் களுத்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரஹ்மான், மதார் மொஹிதீன் களுத்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மதார் மொஹிதீன்; தாய் மீரா உம்மா. இவர் சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியதுடன் இளம்பிறை என்னும் சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். இவர் ஒளிப்பதிவாளர் கபூரின் சகோதரராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 78 பக்கங்கள் 01-06

வெளி இணைப்புக்கள்