ஆளுமை:றொஷானி, தேவானந்
நூலகம் இல் இருந்து
Janatha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:26, 27 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | றொஷானி, தேவானந் |
தந்தை | கனகராசா |
தாய் | - |
பிறப்பு | - |
இறப்பு | - |
ஊர் | அரியாலை |
வகை | இசைக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
றொஷானி, தேவானந் யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கனகராசா. தனது 10ஆவது வயதிலிருந்தே இசை நிகழ்வுகளில் பங்கு கொண்டு பாடல்களைப் பாடி வரும் இவர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகங்களில் பங்குகொண்டு நடித்தும் பாடியுமுள்ளார். கலைப் பண்பாட்டுக் கழகத்தின் உறுப்பினராக இருந்ததொடு பிரபலமான பல இசைக்குழுக்களில் பாடியுள்ளார். இஅவரின் கலைச்சேவைக்காக மெல்லிசைக் குயில் எனும் விருது இவருக்கு வழங்கப்பட்டது.