"ஆளுமை:லலிதா புரூடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=லலிதா புரூட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(படைப்புகள்)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
லலிதா புரூடி  (1934) யாழ்ப்பாணம் அராலியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் நல்லம்மா.  கனடாவை தனது வசிப்பிடமாகக் கொண்டவர். கொழும்புத்துறை செட்டித்தெரு பாடசாலை, சுண்டிக்குளி வித்தியாலயம் ஆகியவற்றில் கல்விகற்றார். தனது 17ஆவது வயதில் ராஜா புரூடி என்பவரை கரம்பற்றினார். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் உண்டு. எழுத்தாளர், ஒலிபரப்பாளர், நடிகை, சமூகசேவையாளர், ஓவியம் வரைதல், உளவள ஆகிலோசகர், ஆங்கில புலமைகொண்டவர் என பன்முக ஆளுமைகளைக்கொண்டவர். யாழப்பாணத்தில் Mother frond நிறுவனத்தின் ஸ்தாபகருமாவார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் ஆளுமை கொண்டவர்.  ஆங்கிலம், தமிழ் மொழிகளிலும் கவிதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆங்கில புலமையின் காரணமாக older women writers உறுப்பினராக இருப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது. இவரின் கணவர் மலையகத்தில் டெமோதர பெருந்தோட்டத்தில் Planter என்னும் உயர் பதவியை வகித்தார். இதன்காரணமாக லலிதா தோட்டப் பெண்களின் சுகாதாரம், சமையற்கலை பற்றியும் பெருந்தோட்டப் பத்திரிகைகளில் எழுதினார். மலையக தோட்டப்புற பெண்கள் எதிர்நோக்கிய துன்பங்களைக் கண்டு மிகவும் மனம் வருந்திய அவர் அவர்களுக்கும் தன்னாலான உதவிகளைச் செய்தார். சாந்திகத்தில் உளவள டிப்ளோமாவை  பெற்றிருந்ததினால்  யுத்ததினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சாந்திகம் ஊடாக உளவள சேவையை லலிதா புரூடி வழங்கினார். சாந்திகம்  வட மாகாண  தமிழருக்குக் கிடைத்த ஒரு பேறாகக் கருதப்படுகிறது. ஆன்மீகவாதியான இவர் ஸ்ரீ வாசுதேவா, குருமகாரிஷி, யோகித்தியம் ஆகியோரிடம் முறையாக தியான முறைகளை கற்றுள்ளார். பிராணக்குணப்படுத்தல் முறையை அதன் குருவான சாஓ-கோக்-கயி என்பவரிடமும் கற்றார். முதியோர் பாலியல் பிரச்சினை, சிறுவர் பாலியல் பிரச்சினை, பாலியல் வல்லுறவு பற்றிய திறந்த உரையாடல்களையும் இவர் மேற்கொண்டார். 2005ஆம் ஆண்டு Peace with justice என்ற ஆங்கில – தமிழ் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 2016ஆம் ஆண்டு நீதியுடன் சமாதானம் என்ற நூலை Older Women’s Network  என்ற அமைப்பு கவிஞர்களுடன் இணைந்து வெளியிட்டார். ஆளுமை வளர்ச்சிக்கு பிரார்த்தனை என்ற கட்டுரைத் தொகுப்பு 2009ஆம் ஆண்டு நூல் வடிவில் வெளிவந்தது.  
+
'''லலிதா புரூடி''' (1934) யாழ்ப்பாணம் அராலியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் நல்லம்மா.  கனடாவை தனது வசிப்பிடமாகக் கொண்டவர். கொழும்புத்துறை செட்டித்தெரு பாடசாலை, சுண்டிக்குளி வித்தியாலயம் ஆகியவற்றில் கல்விகற்றார். தனது 17ஆவது வயதில் ராஜா புரூடி என்பவரை கரம்பற்றினார். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் உண்டு. எழுத்தாளர், ஒலிபரப்பாளர், நடிகை, சமூகசேவையாளர், ஓவியம் வரைதல், உளவள ஆகிலோசகர், ஆங்கில புலமைகொண்டவர் என பன்முக ஆளுமைகளைக்கொண்டவர். யாழ்ப்பாணத்தில் Mother frond நிறுவனத்தின் ஸ்தாபகருமாவார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் ஆளுமை கொண்டவர்.  ஆங்கிலம், தமிழ் மொழிகளிலும் கவிதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆங்கில புலமையின் காரணமாக older women writers உறுப்பினராக இருப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது. இவரின் கணவர் மலையகத்தில் டெமோதர பெருந்தோட்டத்தில் Planter என்னும் உயர் பதவியை வகித்தார். இதன்காரணமாக லலிதா தோட்டப் பெண்களின் சுகாதாரம், சமையற்கலை பற்றியும் பெருந்தோட்டப் பத்திரிகைகளில் எழுதினார். மலையக தோட்டப்புற பெண்கள் எதிர்நோக்கிய துன்பங்களைக் கண்டு மிகவும் மனம் வருந்திய அவர் அவர்களுக்கும் தன்னாலான உதவிகளைச் செய்தார். சாந்திகத்தில் உளவள டிப்ளோமாவை  பெற்றிருந்ததினால்  யுத்ததினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சாந்திகம் ஊடாக உளவள சேவையை லலிதா புரூடி வழங்கினார். சாந்திகம்  வட மாகாண  தமிழருக்குக் கிடைத்த ஒரு பேறாகக் கருதப்படுகிறது. ஆன்மீகவாதியான இவர் ஸ்ரீ வாசுதேவா, குருமகாரிஷி, யோகித்தியம் ஆகியோரிடம் முறையாக தியான முறைகளை கற்றுள்ளார். பிராணக்குணப்படுத்தல் முறையை அதன் குருவான சாஓ-கோக்-கயி என்பவரிடமும் கற்றார். முதியோர் பாலியல் பிரச்சினை, சிறுவர் பாலியல் பிரச்சினை, பாலியல் வல்லுறவு பற்றிய திறந்த உரையாடல்களையும் இவர் மேற்கொண்டார். 2005ஆம் ஆண்டு ''Peace with justice'' என்ற ஆங்கில – தமிழ் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 2016ஆம் ஆண்டு '''நீதியுடன் சமாதானம்''' என்ற நூலை Older Women’s Network  என்ற அமைப்பு கவிஞர்களுடன் இணைந்து வெளியிட்டார். இவரின் ஆளுமை வளர்ச்சிக்கு பிரார்த்தனை என்ற கட்டுரைத் தொகுப்பு 2009ஆம் ஆண்டு நூல் வடிவில் வெளிவந்தது.  
 +
 
 +
== படைப்புகள் ==
 +
* Peace with justice
 +
* நீதியுடன் சமாதானம்
 +
* ஆளுமை வளர்ச்சிக்கு பிரார்த்தனை (கட்டுரை)
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==

06:10, 10 ஜனவரி 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் லலிதா புரூடி
தந்தை நாகலிங்கம்
தாய் நல்லம்மா
பிறப்பு 1934
இறப்பு 2018.07.08
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர், சமூகவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லலிதா புரூடி (1934) யாழ்ப்பாணம் அராலியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் நல்லம்மா. கனடாவை தனது வசிப்பிடமாகக் கொண்டவர். கொழும்புத்துறை செட்டித்தெரு பாடசாலை, சுண்டிக்குளி வித்தியாலயம் ஆகியவற்றில் கல்விகற்றார். தனது 17ஆவது வயதில் ராஜா புரூடி என்பவரை கரம்பற்றினார். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் உண்டு. எழுத்தாளர், ஒலிபரப்பாளர், நடிகை, சமூகசேவையாளர், ஓவியம் வரைதல், உளவள ஆகிலோசகர், ஆங்கில புலமைகொண்டவர் என பன்முக ஆளுமைகளைக்கொண்டவர். யாழ்ப்பாணத்தில் Mother frond நிறுவனத்தின் ஸ்தாபகருமாவார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் ஆளுமை கொண்டவர். ஆங்கிலம், தமிழ் மொழிகளிலும் கவிதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆங்கில புலமையின் காரணமாக older women writers உறுப்பினராக இருப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது. இவரின் கணவர் மலையகத்தில் டெமோதர பெருந்தோட்டத்தில் Planter என்னும் உயர் பதவியை வகித்தார். இதன்காரணமாக லலிதா தோட்டப் பெண்களின் சுகாதாரம், சமையற்கலை பற்றியும் பெருந்தோட்டப் பத்திரிகைகளில் எழுதினார். மலையக தோட்டப்புற பெண்கள் எதிர்நோக்கிய துன்பங்களைக் கண்டு மிகவும் மனம் வருந்திய அவர் அவர்களுக்கும் தன்னாலான உதவிகளைச் செய்தார். சாந்திகத்தில் உளவள டிப்ளோமாவை பெற்றிருந்ததினால் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சாந்திகம் ஊடாக உளவள சேவையை லலிதா புரூடி வழங்கினார். சாந்திகம் வட மாகாண தமிழருக்குக் கிடைத்த ஒரு பேறாகக் கருதப்படுகிறது. ஆன்மீகவாதியான இவர் ஸ்ரீ வாசுதேவா, குருமகாரிஷி, யோகித்தியம் ஆகியோரிடம் முறையாக தியான முறைகளை கற்றுள்ளார். பிராணக்குணப்படுத்தல் முறையை அதன் குருவான சாஓ-கோக்-கயி என்பவரிடமும் கற்றார். முதியோர் பாலியல் பிரச்சினை, சிறுவர் பாலியல் பிரச்சினை, பாலியல் வல்லுறவு பற்றிய திறந்த உரையாடல்களையும் இவர் மேற்கொண்டார். 2005ஆம் ஆண்டு Peace with justice என்ற ஆங்கில – தமிழ் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 2016ஆம் ஆண்டு நீதியுடன் சமாதானம் என்ற நூலை Older Women’s Network என்ற அமைப்பு கவிஞர்களுடன் இணைந்து வெளியிட்டார். இவரின் ஆளுமை வளர்ச்சிக்கு பிரார்த்தனை என்ற கட்டுரைத் தொகுப்பு 2009ஆம் ஆண்டு நூல் வடிவில் வெளிவந்தது.

படைப்புகள்

  • Peace with justice
  • நீதியுடன் சமாதானம்
  • ஆளுமை வளர்ச்சிக்கு பிரார்த்தனை (கட்டுரை)

வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:லலிதா_புரூடி&oldid=291405" இருந்து மீள்விக்கப்பட்டது