"ஆளுமை:வரதராசன், சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 13 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=வரதராசன்|
 
பெயர்=வரதராசன்|
 
தந்தை=சண்முகம்|
 
தந்தை=சண்முகம்|
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=பொன்னாலை|
 
ஊர்=பொன்னாலை|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்=வரதர் |
+
புனைபெயர்=வரதர்|
 
}}
 
}}
  
வரதராசன், சண்முகம் (1924.07.01 - 2006.12.21) யாழ்ப்பாணம், பொன்னாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம்; தாய் சின்னத்தங்கம். இவர் பொன்னாலை அமெரிக்கன் மிசன் தமிழ்ப் பாடசாலை, மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை, சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலை, காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.
+
வரதராசன், சண்முகம் (1924.07.01 - 2006.12.21) யாழ்ப்பாணம், பொன்னாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம்; தாய் சின்னத்தங்கம். இவர் பொன்னாலை அமெரிக்க மிசன் தமிழ்ப் பாடசாலை, மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை, சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலை, காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். பதின்னைந்து வயதிலிருந்து எழுதத் தொடங்கிய இவர், வரதர் என்ற புனைபெயரில் சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். ஈழத்து இலக்கியத்தில் மறுமலர்ச்சி எழுத்தாளர் என அழைக்கப்பட்டவர்.  
  
இவரது முதல் சிறுகதை கல்யாணியின் காதல் எனும் தலைப்பில் ஈழகேசரியில் வெளியானது. தொடர்ந்து இவரது முதற் சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960இல் வெளியானது. ஆனந்தன், தேன் மொழி, வெள்ளி, புதினம், அறிவுக் களஞ்சியம் ஆகியன இவர் நடத்திய இதழ்களகும். மேலும் நாவலர், வாழ்க நீ சங்கிலி மன்ன, மலரும் நினைவுகள், பாரதக்கதை, யாழ்ப்பாணத்தார் கண்ணீர், சிறுகதை பட்டறிவுக் குறிப்புகள் ஆகியன இவர் எழுதிய நூல்களாகும்.
+
இவரது முதற் சிறுகதையான கல்யாணியின் காதல் ஈழகேசரியிலும் முதற் சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960 இலும் வெளியானது. இவர் ஆனந்தன், தேன் மொழி, வெள்ளி, புதினம், அறிவுக் களஞ்சியம் ஆகிய இதழ்களை நடத்தியதுடன் நாவலர், வாழ்க நீ சங்கிலி மன்னா, மலரும் நினைவுகள், பாரதக்கதை, யாழ்ப்பாணத்தார் கண்ணீர், சிறுகதை பட்டறிவுக் குறிப்புகள் ஆகிய நூல்களை எழுதினார். இலங்கையில் 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' உருவாவதற்கு காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். மறுமலர்ச்சி சஞ்சிகையின் (1946 - 1948) ஆசிரியர் குழுவில் ஒருவராவார். 1943 இல் இவர் எழுதிய ஓர் இரவினிலே என்னும் வசனக் கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது.
 +
 
 +
இவர் தனது "வரதர் வெளியீடு" மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் இலக்கிய வழியே வரதர் வெளியீடாக வெளிவந்த முதல் நூலாகும். இவருக்கு இலங்கைக் கலைக்கழகம் சாகித்திய இரத்தினம் பட்டத்தை அளித்தது
  
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[:பகுப்பு:வரதர்|இவரது நூல்கள்]]
 
* [[:பகுப்பு:வரதர்|இவரது நூல்கள்]]
 +
 +
{{குறுங்கட்டுரை}}
  
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
வரிசை 27: வரிசை 31:
 
{{வளம்|16488|45-47}}
 
{{வளம்|16488|45-47}}
 
{{வளம்|1024|02-03}}
 
{{வளம்|1024|02-03}}
{{வளம்|1024|22}}
+
{{வளம்|1024|22-24}}
 +
{{வளம்|2043|23-32}}
 +
{{வளம்|2047|38-40}}
 +
 
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

16:17, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் வரதராசன்
தந்தை சண்முகம்
தாய் சின்னத்தங்கம்
பிறப்பு 1924.07.01
இறப்பு 2006.12.21
ஊர் பொன்னாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதராசன், சண்முகம் (1924.07.01 - 2006.12.21) யாழ்ப்பாணம், பொன்னாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம்; தாய் சின்னத்தங்கம். இவர் பொன்னாலை அமெரிக்க மிசன் தமிழ்ப் பாடசாலை, மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை, சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலை, காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். பதின்னைந்து வயதிலிருந்து எழுதத் தொடங்கிய இவர், வரதர் என்ற புனைபெயரில் சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். ஈழத்து இலக்கியத்தில் மறுமலர்ச்சி எழுத்தாளர் என அழைக்கப்பட்டவர்.

இவரது முதற் சிறுகதையான கல்யாணியின் காதல் ஈழகேசரியிலும் முதற் சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960 இலும் வெளியானது. இவர் ஆனந்தன், தேன் மொழி, வெள்ளி, புதினம், அறிவுக் களஞ்சியம் ஆகிய இதழ்களை நடத்தியதுடன் நாவலர், வாழ்க நீ சங்கிலி மன்னா, மலரும் நினைவுகள், பாரதக்கதை, யாழ்ப்பாணத்தார் கண்ணீர், சிறுகதை பட்டறிவுக் குறிப்புகள் ஆகிய நூல்களை எழுதினார். இலங்கையில் 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' உருவாவதற்கு காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். மறுமலர்ச்சி சஞ்சிகையின் (1946 - 1948) ஆசிரியர் குழுவில் ஒருவராவார். 1943 இல் இவர் எழுதிய ஓர் இரவினிலே என்னும் வசனக் கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது.

இவர் தனது "வரதர் வெளியீடு" மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் இலக்கிய வழியே வரதர் வெளியீடாக வெளிவந்த முதல் நூலாகும். இவருக்கு இலங்கைக் கலைக்கழகம் சாகித்திய இரத்தினம் பட்டத்தை அளித்தது

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 01-25, 59-60
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 410
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 31-33
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 133-139
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 45-47
  • நூலக எண்: 1024 பக்கங்கள் 02-03
  • நூலக எண்: 1024 பக்கங்கள் 22-24
  • நூலக எண்: 2043 பக்கங்கள் 23-32
  • நூலக எண்: 2047 பக்கங்கள் 38-40