"ஆளுமை:வேதக்குட்டி ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வேதக்குட்டி ஐயர் காரைநகரைச் சேர்ந்த ஒரு சமயப் பெரியார். இவர் காரைநகரில் சைவத்தையும் தமிழையும் காத்த திரு ச. அருணாசலத்தின் நண்பர். இவர் அருணாசலத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி சைவபரிபாலன வித்தியாசாலை உருவாக்குவதற்குத் தேவையான நிலத்தை 1890 இல் தருமசாதனம் செய்து கொடுத்தார். இதனால் அப்பாடசாலை ஐயர் பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்டது.  
+
வேதக்குட்டி ஐயர் காரைநகரைச் சேர்ந்த ஒரு சமயப் பெரியார், பூசகர். இவர் காரைநகரில் சைவத்தையும் தமிழையும் காத்த திரு ச. அருணாசலத்தின் நண்பர். இவர் அருணாசலத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி சைவபரிபாலன வித்தியாசாலை உருவாக்குவதற்குத் தேவையான நிலத்தை 1890 இல் தருமசாதனம் செய்து கொடுத்தார். இதனால் அப்பாடசாலை ஐயர் பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்டது.  
  
இவர் பூசகர் மாத்திரமன்றி வைத்தியம், சோதிடம் ஆகிய கலைகளிலும் ஈடுபாடுடையவர். இவரது இல்லத்தின்  அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மிக வயசான காலத்திலும் பூசனை செய்து வந்தார். இவர் வறிய மக்களுக்கு பிரதிபலன்பாராது மருத்துவ உதவிகள் செய்து வந்தார்.
+
இவர் வைத்தியம், சோதிடம் ஆகிய கலைகளில் ஈடுபாடுடையவர். இவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிக வயசான காலத்திலும் பூசை செய்து வந்தார். இவர் வறிய மக்களுக்குப் பிரதிபலன்பாராது மருத்துவ உதவிகள் செய்து வந்தார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|282-283}}
 
{{வளம்|3769|282-283}}

03:06, 11 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வேதக்குட்டி ஐயர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேதக்குட்டி ஐயர் காரைநகரைச் சேர்ந்த ஒரு சமயப் பெரியார், பூசகர். இவர் காரைநகரில் சைவத்தையும் தமிழையும் காத்த திரு ச. அருணாசலத்தின் நண்பர். இவர் அருணாசலத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி சைவபரிபாலன வித்தியாசாலை உருவாக்குவதற்குத் தேவையான நிலத்தை 1890 இல் தருமசாதனம் செய்து கொடுத்தார். இதனால் அப்பாடசாலை ஐயர் பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்டது.

இவர் வைத்தியம், சோதிடம் ஆகிய கலைகளில் ஈடுபாடுடையவர். இவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிக வயசான காலத்திலும் பூசை செய்து வந்தார். இவர் வறிய மக்களுக்குப் பிரதிபலன்பாராது மருத்துவ உதவிகள் செய்து வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 282-283