"ஆளுமை:ஸர்மிளா, ஸெய்யித்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஸர்மிளா, ஸெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

09:42, 7 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஸர்மிளா, ஸெய்யித்
பிறப்பு 1982.10.11
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஸர்மிளா ஸெய்யித் (பி. 1982, அக்டோபர் 11 ) ஓர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். மட்டக்களப்பை சேர்ந்த இவர் மித்ரா, மேகலா, ருக்மணி, அவ்வை, பூர்ணிமா ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். தினக்கதிர், இடி ஆகிய பத்திரிகைகளில் உதவியாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 71-74


வெளி இணைப்புக்கள்