"ஆளுமை:ஹாபீஸ், ஜே. எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஹாபீஸ் (1951.06.26 - ) கண்டியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர், தொலைக்கல்விப் போதனாசிரியர். இவர் கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் தேன்துளி சஞ்சிகையின் மொழிபெயர்ப்பு ஆசிரியராகவும் தினபதி, சிந்தாமணி, லேக்ஹவுஸ் பத்திரிகைகளின் நிருபராகவும் புகைப்படக்கலைஞராகவும் செயலாற்றியுள்ளார்.
+
ஹாபீஸ் (1951.06.26 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், தொலைக்கல்விப் போதனாசிரியர். இவர் கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் தேன்துளி சஞ்சிகையின் மொழிபெயர்ப்பு ஆசிரியராகவும் தினபதி, சிந்தாமணி, லேக்ஹவுஸ் பத்திரிகைகளின் நிருபராகவும் புகைப்படக்கலைஞராகவும் செயலாற்றியுள்ளார்.
  
  

00:44, 10 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஹாபீஸ், ஜே. எம்.
பிறப்பு 1951.06.26
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹாபீஸ் (1951.06.26 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், தொலைக்கல்விப் போதனாசிரியர். இவர் கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் தேன்துளி சஞ்சிகையின் மொழிபெயர்ப்பு ஆசிரியராகவும் தினபதி, சிந்தாமணி, லேக்ஹவுஸ் பத்திரிகைகளின் நிருபராகவும் புகைப்படக்கலைஞராகவும் செயலாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 123-125


வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஹாபீஸ்,_ஜே._எம்.&oldid=197228" இருந்து மீள்விக்கப்பட்டது