ஆளுமை:ஹாபீஸ், ஜே. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:12, 7 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஹாபீஸ், ஜே. எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஹாபீஸ், ஜே. எம்.
பிறப்பு 1951.06.26
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஹாபீஸ் (பி.1951, ஜுன் 26) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார். கண்டியில் பிறந்த இவர் கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார். தொலைக்கல்வி போதனாசிரியராகவும், தேன்துளி சஞ்சிகையின் மொழிபெயர்ப்பு ஆசிரியராகவும், தினபதி, சிந்தாமணி, லேக்ஹவுஸ் பத்திரிகைகளின் நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் செயலாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 123-125


வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஹாபீஸ்,_ஜே._எம்.&oldid=148187" இருந்து மீள்விக்கப்பட்டது