இக்கால ஐரோப்பாவின் மலர்ச்சி

From நூலகம்
இக்கால ஐரோப்பாவின் மலர்ச்சி
3749.JPG
Noolaham No. 3749
Author J. A. R. மரியற்று
Category வரலாறு
Language தமிழ்
Publisher The Government of Ceylon
Edition 1962
Pages 496

To Read

Contents

  • முதலாம் பாகம்
    • முன்னுரை - நந்ததேவ விசயசேகர
    • முகவுரை - J.A.R.மரியற்று
    • முன்னுரை: இயற்றையூழியன் உதயம்
    • பௌதிகவியலும் அரசியலும்
    • பிரான்சின் ஆக்கம்
    • இசுப்பானிய முடியாட்சி
    • இத்தாலியப் போர்கள்
    • ஜேர்மனியும் பேரரசும்
    • புரட்டஸ்தாந்து மதச் சீர்த்திருத்தம்
    • கத்தோலிக்க மதச் சீர்த்திருத்தம்
    • ஐக்கிய நெதலந்தின் தோற்றம்
    • பிரன்சிற் கத்தோலிக்கரும் புரட்ஸ்தாந்தரும்
    • முப்பதாண்டுப் போர்
  • இரண்டாம் பாகம்
    • இரிசுலா, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு
    • பதினான்காம் லூயியின் ஆட்சி
    • பிரான்சும் ஐரோப்பாவும் (1660 - 1715)
    • போற்றிக்கு நாடுகள் (1648 - 1721) இரசியாவின் எழுச்சி
    • கிழக்கு பிரச்சினை (1453 - 1792) ஒற்றோமன் துருக்கர்
    • பதினெட்டாம் நூற்றாண்டு (1715 - 1789)
    • உதிரத்து இயக்கமும் அதன் பின்னரும் (1715 - 1740)
    • பிரசியாவின் எழுச்சி
    • ஏழாண்டுப் போர் (1756 - 1763)
    • போலந்தின் பிரிவினைகள் (1763 - 1795)
    • அமெரிக்க ஐக்கிய நாட்டின் தோற்றம்
    • பழைய ஆட்சியின் முடிவு - தண்ணளித் தனியாட்சி
  • மூன்றாம் பாகம்
    • பிரான்சிய புரட்சி
    • நெப்போலியன் போனப்பாட்டின் எழுச்சி (1795 - 1807)
    • நெப்போலியனின் வீழ்ச்சி - லீயண்ணாவைப் பேரவை: 1815 ஆம் வருட இணக்கம்
    • மீட்பு, எதிர்வினை புரட்சி (1815 - 1830)
    • பெல்சியத்தின் தோற்றம்
    • கிழக்குப் பிரச்சினை (1800 - 1878)
    • இத்தாலி ஐக்கியம் பூண்டமை (1815 - 1871)
    • ஜேர்மனி ஐக்கியம் பூண்டமை (1815 - 1871)
    • இரண்டாம் பேரரசும் மூன்றாம் குடியரசும்
    • ஐரோப்பாவின் அகற்சி (1871)
    • சூழியற் புரட்சி (1890 1911) மூவர் நட்புறவும் மூவர் உடன்பாடும்
    • மாபெரும் உலகப்போரின் எல்லையில் (1914)
    • உலகப் போர் (1914 - 1918)
    • அமைதிப் பெருந்தனைகள்
    • அமைதியின்மையும் அபிவிருத்தியும் (1919 - 1931)
    • படுகுழிகுள் இறங்கல் (1931 - 1939)