இலங்கையில் அரசியல் கட்சிமுறைமை

From நூலகம்
இலங்கையில் அரசியல் கட்சிமுறைமை
1915.JPG
Noolaham No. 1915
Author சி. அ. யோதிலிங்கம்
Category அரசியல்
Language தமிழ்
Publisher குமரன் புத்தக இல்லம்
Edition 2001
Pages viii + 88

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

Contents

  • முன்னுரை - சி.அ.யோதிலிங்கம்
  • அறிமுகவுரை - வி.ரி.தமிழ்மாறன்
  • அரசியற் கட்சி முறைமை
    • அரசியல் கட்சிகள் என்றால் என்ன?
    • அரசியற் கட்சிகளின் முக்கியத்துவம்
    • தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தல்
    • மக்களின் அரசியல் அறிவை வளர்த்தல்
    • உறிதியான அரசாங்க முறைமை
    • பலமான எதிர்க்கட்சி உருவாகுதல்
    • பொதுவான அபிப்பிரயத்தை பிரதிபலித்தல்
    • அமைச்சரவையை கூட்டுப் பொறுப்புடன் செயற்படவைத்தல்
    • கட்சி முறைமையின் குறைபாடுகள்
    • கட்சி முறைமையின் வகைகள்
    • ஒரு கட்சி முறைமை
    • இரு கட்சி முறைமை
    • பல கட்சி முறைமை
  • உலகின் முக்கிய நாடுகளில் அரசியற் கட்சிகள்
    • இங்கிலாந்து
    • அமெரிக்கா
    • பிரான்ஸ்
    • சோவியத் யூனியன்
    • இந்தியா
  • இலங்கையில் அரசியற் கட்சிகள்
    • இடதுசாரிக் கட்சிகள்
    • வலதுசாரிக் கட்சிகள்
      • ஐக்கிய தேசியக் கட்சி
      • ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
    • இனரீதியான கட்சிகள்
  • இலங்கையில் கட்சிகளின் அண்மைக்காலப் போக்குகள் பின்னிணைப்பு
    • பொதுத்தேர்தல் முடிவுகள்
    • ஜனாதிபதிதேர்தல்
    • பதியப்பட்ட அரசியற் கட்சிகள்
  • உசாத்துணை நூல்கள்