ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

From நூலகம்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி
277.JPG
Noolaham No. 277
Author நடராசா, க. செ.
Category இலக்கிய வரலாறு
Language தமிழ்
Publisher கொழும்புத் தமிழ்ச் சங்கம்
Edition 1982
Pages xvi + 144

To Read

Contents

  • முகவுரை
  • அணிந்துரை
  • பதிப்புரை
  • முன்னுரை
  • இயல் I : ஈழத் தமிழ் இலக்கியம்
    • ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்
    • தம்பதேனியாவில் எழுந்த தமிழ் நூல்
    • யாழ்ப்பாணத்தில் எழுந்த நூல்கள்
    • போர்த்துக்கேயர் காலம்
    • ஒல்லாந்தர் காலம்
  • இயல் II : ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி
    • ஈழத்து அகப்பொருள் இலக்கிய மரபு
  • இயல் III : ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
    • ஈழத்துப் பள்ளுப் பிரபிந்த மரபு
    • அந்தாதி இலக்கியங்கள்
    • ஈழத்து அந்தாதி இலக்கிய மரபு
    • உஞ்சலும் பதிகமும்
    • ஈழத்து ஊஞ்சல் பதிகம் ஆகியவற்றின் மரபு
    • புராண காவியங்கள்
    • புராணங்கள்
  • இயல் IV : பிரபந்த வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள்
    • சோதிட வைத்திய நூல்கள்
    • ஈழத்துச் சோதிட நூல்களின் மரபு
    • ஈழத்து வைத்திய நூல்களின் மரபு
    • ஈழத்து வரலாற்று நூல்களின் மரபு
    • அம்மானையின் வடிவம்
    • அர்ச்.யாகப்பர் அம்மானை
  • முடிவுரை
  • ஆய்வுக்கு உதவிய தமிழ் நூல்கள்
  • ஆய்வுக்கு உதவிய ஆங்கில நூல்கள்
  • சொற்றொகை வகுப்பு
  • பிறநூற் பெயர் அட்டவணை


பதிப்பு விபரம்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி.க.செ.நடராசா. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 5வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 1982. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) xvi + 144 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 21 * 14 சமீ.

ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி.க.செ.நடராசா. சென்னை 2: காந்தளகம். 834 அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஜுன் 1987.(சென்னை 600086: சாலை அச்சகம்) xvi + 192 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18 * 12.5 சமீ. (காந்தளகத்தின் 1வது பதிப்பாக வெளிவந்துள்ள மறுபதிப்பு.)


-நூல் தேட்டம் (756)