ஈழ வரலாற்றுப் பதிவுகள்
From நூலகம்
ஈழ வரலாற்றுப் பதிவுகள் | |
---|---|
| |
Noolaham No. | 3718 |
Author | ஏகநாயகிவல்லி சிவராசசிங்கம் |
Category | இலங்கை வரலாறு |
Language | தமிழ் |
Publisher | Arrowweb Publishers |
Edition | 2003 |
Pages | 217 |
To Read
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Contents
- அணிந்துரை - பழ.நெடுமாறன்
- ஆசிரியர் உரை - ஏகநாயகிவல்லி சிவராசசிங்கம்
- உள்ளடக்கம்
- அறிமுகம்
- இலங்கை - இந்திய நிலத் தொகுதியிலிருந்து பிரிந்த ஒரு பகுதி
- ஈழ வரலாற்றில் இராமாயணத்தின் பாதிப்பு
- தமிழர் பூர்வீகம்
- ஐவகை நிலங்களும் தமிழர்கள் வாழ்வியலும்
- கடல் மூல வர்த்தகத்தில் தமிழகமும் ஈழமும்
- நாகரும் இலங்கையின் ஆதிக்குடிகளும்
- இயக்கரும் அவர்கள் வரலாறும்
- வேடர்கள்
- சிங்களவர்
- இந்தியத் தமிழ் வம்சாவளியினரும் முஸ்லிம்களும்
- புத்த சமயமும் சிங்களத் தேசியவாதமும்
- இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அமைந்த தமிழ் அரசுகள்
- இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அமைந்த தமிழ் அரசுகள் - வன்னி அரசுகள்
- தமிழீழமும் போர்த்துக்கேயரும்
- தமிழீழமும் டச்சுக்காரரும் (ஒல்லாந்தர்)
- தமிழ் ஈழத்தில் பிரித்தானியர்
- குடியேற்றத்திட்டங்களும் மறைந்து வரும் பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசங்களும்
- சுதந்திரத்தின் பின் அடிமைப்பட்ட தமிழீழம்