உடல் 2015.04-06
From நூலகம்
உடல் 2015.04-06 | |
---|---|
| |
Noolaham No. | 43491 |
Issue | 2015.04-06 |
Cycle | மாத இதழ் |
Editor | அரியநாயகம், எம். |
Language | தமிழ் |
Pages | 68 |
To Read
- உடல் 2015.04-06 (PDF Format) - Please download to read - Help
Contents
- உங்களோடு..
- கலைமாமணி ராஜ்குமார் - முல்லை அமுதன்
- நாட்டுப்புற குதிரை ஆட்டக் கலைகான பொய்க்கூடு - பேரா.முனைவர் க.இரவீந்திரன்
- தாழ்ந்து பறக்கும் தமிழ்க் கொடியை தாங்கி தூக்கிப் பிடிக்கும் தமிழ் அவைகாற்றுக் கழகம் - கெரீசன்
- பக்தி இயக்க காலத்தின் இசை நடனம்
- கனடா வாழ் ஈழத்துக் கூத்துக் கலைஞர் அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸுக்கு கூத்துக் கலைச் செம்மல் விருது பாண்டிச்சேரி பல்கலைக் கழகம் வழங்கியது
- வட்டுக்கோட்டை சிந்துபுரம் தந்த அரிச்சுணன் கலாபூஷணம் பொன் பஞ்சாட்ச்சர சிவம்
- நாட்டுக் கூத்து - இளைய பத்மநாதன்
- சப்தார் ஹஷ்மியின் நினைவுகளிலிருந்து..
- ஈழமணித் திருநாட்டில் நடன வரலாற்றில் அன்றைய இன்றைய நிலை - கலா கீர்த்தி, கலாபூஷணம்
- பேராசிரியர் மெளன குருவின் நொண்டி நாடகம் ஒரு பார்வை
- Theatre of roots
- நாடகமே வாழ்க்கை