உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு சிறப்பு மலர் 2002

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:23, 15 ஏப்ரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு சிறப்பு மலர் 2002
9085.JPG
நூலக எண் 9085
ஆசிரியர் -
வகை மாநாட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் இலங்கை இஸ்லாமிய
இலக்கிய ஆய்வகம்
பதிப்பு 2002
பக்கங்கள் 296

வாசிக்க

உள்ளடக்கம்

  • Message for the special Souvenir to be Released on the day of the World Islamic tamil Literary Conference - Chandrika Bandaranaika Kumaratunga
  • Message from the Prime Minister - Ranil Wickremesinghe
  • துறைமுக அபிவிருத்தி, கப்பல்துறை, கிழக்கின் அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களின் ஆசிச் செய்தி
  • மாண்புமிகு அமைச்சர் அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் அவர்களிடமிருந்து வாழ்த்துச் செய்தி
  • பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் வாழ்த்துச் செய்தி - எம். எச். மொஹமட்
  • மக்கள் தொடர்பாடல் அமைச்சரின் ஆசிச் செய்தி - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
  • Message from Hon. A. R. M. Abdul Cader Minister of Co-operatives
  • வாழ்த்துச் செய்தி - எஸ். ஆர். ஆறுமுகன் தொண்டமான்
  • வாழ்த்திச் செய்தி - தி. மகேஸ்வரன்
  • வாழ்த்துச் செய்தி - நூர்தீன் மஷீர்
  • வாழ்த்துச் செய்தி - தர்மசேன திசாநாயக்கா
  • துபாய், இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் தலைவர் செய்யது எம். சலாஹுத்தீன் அவர்கள் உவந்தளித்த வாழ்த்துரை
  • வாழ்த்துச் செய்தி - ஏ. ஸீ. எம். ராஸிக்
  • அமைப்புக் குழுத் தலைவரின் சிலவார்த்தைகள் - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
  • பொதுச் செயலாளரின் அறிக்கை - முஹம்மது அஷ்ரஃப் சிஹாப்தீன்
  • வள்ளல் நபி கற்றுத்தந்த வழிபாடும் வாழ்வும் - கு. ஜமால் முகம்மது
  • இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள், பெருவிழாக்கள் - வளர்தமிழ்ச் செல்வர் மணலை முஸ்தபா
  • இஸ்லாமியர்களின் மத நல்லிணக்க மாண்பு - புலவர். செ. இராசு
  • இந்து இஸ்லாம் சமய ஒருமைப்பாடு - முதுமுனைவர் ம. சா. அறிவுடைநம்பி
  • யானை பிடித்த பாரம்பரியம் - பேராசிரியர் மு. அப்துஸ் ஸமது
  • நாடகத் துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு - காவலூர் இராசதுரை
  • எக்காலத்திற்கும் நிற்கும் ஹிஜ்ரி கணக்கு - மு. கா. தமிழடியான்
  • இலங்கை முஸ்லிம் புலவர்களின் வாய்மொழிப்பாடல் பாரம்பரியம் ஒரு அறிமுகம் - கலாநிதி செ. யோகராசா
  • இலங்கை வானொலியும் இஸ்லாமிய கீதமும் - இசைக்கோ என். எம். நூர்தீன்
  • சூபித்துவத் தமிழிலக்கியங்கள் - முனைவர் பீ. மு. அஜ்மல்கான்
  • தமிழக முஸ்லிம் கல்விக்கூடங்களும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணியும் - N. A. அமீர் அலி
  • இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள் - திருமதி நசீமா பானு
  • தஸவ்ஃப் ஒரு விளக்கம் - ஏவி. எம். நஸீமுத்தீன்
  • திப்பு; இன்றைய ஆட்சியாளர்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரி - டாக்டர் வீ. ஜீவான்ந்தம்
  • இலக்கியத்திற்குத் தமிழக முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு - பேராசிரியர் ஓ. நசீமா அகமது
  • இஸ்லாமும் இலக்கியமும் - வி. எஸ். முகம்மது அமீன்
  • முஸ்லிம்கள் ஆடிய மகிடிக் கூத்து - கலாநிதி காரை. செ. சுந்தரம்பிள்ளை
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழ் முஸ்லிம் அமைப்பு - முதுவை ஹிதாயத்
  • மரபுவழிக் கவிதையில் இலங்கை முஸ்லிம்கள் - முருகையன்
  • தினகரனும் முஸ்லிம் படைப்பாளிகளும் - ராஜ ஸ்ரீகாந்தன்
  • உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் ஒரு பார்வை - ஜே. எம். சாலி
  • இலங்கை சட்டவாக்க மன்றங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் - எம். எம். ராஸிக்
  • சீறாப் புராண விளக்கம் நபி வளர்ந்தனரே - புலவர்மணி அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன்
  • சின்னாலிம் அப்பா - எஸ். ஏ. ஆர். செய்யது ஹஸன் மெளலானா
  • கசாவத்தை ஆலிம் புலவர் - ஏ. எம். நஜிமுதீன்
  • இறைவாக்குப் பெற்ற அருள்வாக்கி - பாவலர் சாந்தி முஹியித்தின்
  • அட்ட நாக பந்தமும் சுல்தால் முரைக்கார் புலவரும்
  • வரகவி செய்கு அலாவுத்தீன் - கலாநிதி எம். எஸ். எம். அனஸ்
  • மீரா முகைதீன் ஆலிம் புலவர் - அஷ்ரப் சிஹாப்தீன்
  • நாவலர் ஈழமேகம் பக்கீர்த் தம்பி அவர்களின் வாழ்க்கை வரலாறு - யூ. எல். அலியார்
  • மன்னாரில் மின்னிய முத்து - தமிழ் முழக்கம் புலவர் எம். பீ. எம். முஹம்மது காஸீம் ஆலிம் - பாத்திமா றம்ஸானி
  • அப்துஸ் ஸமது ஆலிம் புலவர் - வாழைச்சேனை அமர்
  • அ. மு. அசனா லெப்பைப் புலவர் - எஸ். எம். ஏ. ஹஸன்
  • யாழ்ப்பாணம் பத்றூதீன் புலவர் - கே. எம். எம். இக்பால்
  • கலையரசு மர்ஹும் எம். ஏ. முஹம்மத் - திக்குவல்லை ஸப்வான்
  • புலவர்மணி அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபூத்தீன் - அல்ஹாஜ் எம். வை. எம். முஸ்லிம்
  • இலக்கிய ஆய்வறிவாளர் ஜே. எம். எம். அப்துல் காதிர் - மருதூர்க் கோத்தன் வி. எம். இஸ்மாயில்
  • கவிமணி எம். சி. எம். ஸுபைர் - ஏ. எம். எம். புவாஜி
  • புதுமைப் போக்கும் புரட்சி நோக்குங் கொண்ட பெருங் கவிஞர் புரட்சிக் கமால் - கபூர்பின்ஷா
  • அண்ணல் கவிதைகள் ஒரு பார்வை - கவிச்சுடர் அன்பு முகையதீன்
  • மறைந்த கவிஞர் யுவன் (கபூரும்) பொத்துவில் கவிஞர்களும் - அன்புடீன்
  • முதல் தமிழ்த்தினசரி 'தினத்தபால்' தந்த மர்ஹும் கே. ஏ. மீரான் முஹிதீன் - எஸ். ஐ. நாகூர் கனி
  • எச். எம். பி. முஹைதீன் - திக்குவல்லை கமால்
  • கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸ் - எஸ். எம். கமால்தீன்
  • 'இன்ஸான்' அபூதாலிப் அப்துல் லத்தீஃப் - பண்ணாமத்துக் கவிராயர்
  • பிறையன்பன் பேராசிரியர் சு. வித்தியானந்தன் - எஸ். எம். எம். ஜெமீல்
  • முதல் முஸ்லிம் சிறுகதையாளர், "பித்தன்" கே. எம். முஹம்மது மீரா ஷா - ஏ. எம். ஏ. அப்துல் ரஹ்மான்
  • ஈழத்து இலக்கியத்தின் உந்து விசை சுபைர் இளங்கீரன் - ப. ஆப்டீன்
  • அ. ஸ. வின் எழுத்துக்கள் ஒரு சமூகப் பதிவு - றமீஸ் அப்துல்லாஹ்
  • எழுத்துக்கு இலக்கணமாக வாழ்ந்த வை. அஹ்மத் - ஏ. ஜி. எம். ஸதக்கா
  • காலக் கல்வெட்டில் எழுத்தாளர் - சித்தி ஜுனைதா - கே. ஜெய்புன்னிஸா
  • எம். எச். எம். ஷம்ஸ் பன்முகத் திறமை கொண்ட ஓர் ஆளுமை - திக்குவல்லை கமால்
  • எஸ். டி. எஸ். என்னும் ஆலவிருட்சம் - ஜின்னாஹ்
  • மறைந்தும் மறையாத எம். எச். எம். அஷ்ரஃப் - மருதூர் ஏ. மஜீத்
  • சித்தி ஜுனைதா பேகமும் முதுசொல் இலக்கியக் கூடமும் - நா. கண்ணன்
  • முஸ்லிம் இலக்கியவாதிகள் பற்றிப் படர, கொழுகொம்பாகவிருந்த இனிய சிவா - எஸ். முத்துமீரான்
  • இலக்கியத் தகவல்களைத் தந்துதவும் ஒரு தகவல் நிலையம் மர்ஹும் அல்லாப்பிச்சை - அபூரவ்ஷன்
  • மலையக இலக்கியமும் முஸ்லிம்களும் - தெளிவத்தை ஜோசப்
  • தமிழம் இஸ்லாமும் சில சிந்தனைகள் - பேராசிரியர் சி. மெளனகுரு
  • ஆசாரக்கோவை என்ற அற்புத ஒழுக்க நூல்! - நயீமா சித்தீக்
  • ம. மு. உவைஸ் இஸ்லாமிய தமிழ் இலக்கியத் துறையில் பாரிய சாதனை - எஸ். எம். ஹனிபா
  • சோதி வீதி - கவிக்கோ அப்துல் ரகுமான்
  • உலகுய்ய வந்த பெருமான் - ஜின்னாஹ்
  • திருக்குர்ஆன்
  • வெள்ளை இரத்தங்கள்! - எம். எச். எம். அஷ்ரப்
  • இறைஞ்சல் - பஜீலா ஆசாத்
  • சாகாது என்றும் தமிழ் - றவூப் ஹக்கீம்
  • பிரளயம் கண்ட பிதா - மைதீ. சுல்தான்
  • இளைய அறிஞனே இலங்கைக்கு வருக! - பேராசிரியர் மு. இ. அகமது மரைக்காயர்