கடலும் கரையும்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:17, 8 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கடலும் கரையும்
925.JPG
நூலக எண் 925
ஆசிரியர் மு. பொன்னம்பலம்
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நண்பர்கள் வட்டம்
வெளியீட்டாண்டு 1996
பக்கங்கள் 144

வாசிக்க


உள்ளடக்கம்

 • உள்ளே
 • கடலோடு கலத்தல்
 • மூடுபனி
 • அரைநாள் பொழுது
 • தவம்
 • கடலும் கரையும்
 • மாயை
 • கணவன்
 • காடு குடிபுகல்
 • யுகங்களை விழுங்கிய கணங்கள்
 • வேட்டை
 • பயம் கக்கும் விஷம்
 • இருப்பின் அடையாளம் எது? அடையாளத்தின் இருப்பு எது?
 • உரையாடல் தொடரும்


நூல்விபரம்

இத்தொகுப்பில் பதினொரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.


பதிப்பு விபரம்
கடலும் கரையும். மு.பொன்னம்பலம். கொழும்பு 6: நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஜுன் 1996. (தெகிவளை: ரெக்னோ பிரின்ட்) 144 பக்கம். விலை: ரூபா 80. அளவு: 21.5 * 14 சமீ.

-நூல் தேட்டம் (# 543)

"https://www.noolaham.org/wiki/index.php?title=கடலும்_கரையும்&oldid=544865" இருந்து மீள்விக்கப்பட்டது