கண்டி இலக்கியச் செய்தி மடல் 1997.03.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கண்டி இலக்கியச் செய்தி மடல் 1997.03.01
3186.JPG
நூலக எண் 3186
வெளியீடு மார்ச் 1997
சுழற்சி மாதாந்தம்
இதழாசிரியர் இரா.அ.இராமன்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஒரு கலைஞனின் உங்கள் குமுறல்கள்
 • ஆசிரியர் உரை : கட்டாயத் தேவைக்கான ஒரு வேண்டுகோள்
 • கண்டி இலக்கியக் களம்
  • மணி விழாக் கண்ட ஒரு நல்ல மனிதருக்கு நல்லதோர் பாராட்டு விழா
  • கைலாசபதி நினைவுதின நிகழ்வுகள்
  • பெ.முத்துலிங்கத்தின் எழுதாத வரலாறு அறிமுக விழா
  • ஒரு இலக்கியவாதிக்கு சமாதான நீதிவான் நியமனம்
 • இலக்கியத்தோடு கலந்துவிட்ட 'பூரணவத்தை'
 • கண்டியில் செயல்பட்ட,செயல்படுகின்ற பதிப்பகங்கள்
 • முறைசாரா கல்வி ஒலிபரப்பில் ரூபராணி ஜோசப்பின் நேர்காணல்
 • மலையக தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள்
 • நல்ல உள்ளங்கள் அனுப்பிய வருட சந்தா
 • ஒரு மனித நேயமிக்க மனிதருக்கு அகில இலங்கை சமாதான நீதிவான் நியமனம்
 • கலாநிதி துரை மனோகரன் பார்வையில் இவர்கள்
 • கவிதைப்பந்தல்
 • சிறுகதைச்சரம் : அக்கறைகள் பச்சையில்லை - எம்.நாமதேவன்
 • கலைப்பூங்கா
 • நல்ல மனம் வாழ்க