கண்ணில் தெரியுது வானம்

From நூலகம்
கண்ணில் தெரியுது வானம்
1000.JPG
Noolaham No. 1000
Author பத்மநாத ஐயர், இரத்தின ஐயர் (தொகுப்பாசிரியர்)
Category பலவினத் தொகுப்புக்கள்
Language தமிழ்
Publisher தமிழர் நலன்புரி சங்கம்
Edition 2001
Pages 520

To Read

நூல்விபரம்

தமிழர் நலன்புரிச் சங்கத்தின் (நியுஹாம்-இலண்டன்) சார்பில் வெளியிடப்படும் ஆண்டு மலர் இதுவாகும். அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்களின் 91 படைப்புக்களின் தொகுப்பாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 50க்கும் மேற்பட்ட படைப்புக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதி, இன்றைய எழுத்தியக்கத்தின் ஒரு பரிமாணத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை முன்வைக்கும் முயற்சியாகும். சமகாலப் புதிய எழுத்தாக்கங்களைத் தேர்ந்து ஒரு தொகுதியாக வெளியிடும் முன்மாதிரியான இலக்கிய முயற்சியாக ஐரோப்பாவில் 1996இல் தோற்றங் கண்ட TWAN வெளியீட்டின் 5வது தொகுப்பு இது.


பதிப்பு விபரம்
கண்ணில் தெரியுது வானம். இ.பத்மநாப ஐயர் (தொகுப்பாசிரியர்). இலண்டன்: தமிழர் நலன்புரிச்சங்கம், நியுஹாம், Tamil welfare Association, TWAN, 602 Romford Road, E12 5AF, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (சென்னை 5: மணி ஓப்செட்). 520 பக்கம், வண்ணப்படங்கள், ஓவியங்கள், விலை: ஸ்டேர்லிங் பவுண் 10. அளவு: 21 * 14 சமீ.

-நூல் தேட்டம் (# 1816)

Contents

  • வான் பரப்பில்
  • கண்ணில் தெரியவில்லை வானம்
    • வித்தியாசத்தை நோக்கிச் சில குறிப்புக்கள் – மு. நித்தியானந்தன்
  • காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும் – தி. ஞானசேகரன்
  • ஶ்ரீலங்கா சிறைச்சா4லை – மூனா
  • உடைந்த வாவியும் பிரிந்த கிளையும் – மு. பொன்னம்பலம்
  • கிருஸ்ணபிள்ளை – அம்ரிதா ஏயெம்
  • தொட்டிற் பழக்கம் – சி. சிவசேகரம்
  • நெல்லிபரப் பள்ளிக்கூடம் – நந்தினி சேவியர்
  • புதிய அழைப்பு - மு. பொன்னம்பலம்
  • நெய்தலின் கண் – க. வில்வரத்தினம்
  • போரும் சமாதானமும் – மூனா
  • சொந்த மண்ணில் அந்நியன் – வைதேகி
  • குதிரை பேசியது – ஆர். சூடாமணி
  • இச்சி மரத்து கொரங்கு – பாமா
  • எனது அண்டை வீட்டுப் பெண் – சல்மா
  • ஓவியம் – அருந்ததி
  • கார்ட்டூன் – மூனா
  • ஊர்சுற்றிக் கலைஞன் – யுவன் சந்திரசேகர்
  • குற்றமும் தண்டனையும் – கி. பி. அரவிந்தன்
  • ஓவியம் – ஜீவன்
  • சுற்றிப் பார்க்க வந்தவர் – சிங்கை மா. இளங்கண்ணன்
  • பகிர்தல் – வாசுகி
  • முகம் – மா. சிவஞானம்
  • நல்லவராவதும் தீயவராவதும் – ரெ. கார்த்திகேசு
  • இருளின் வெளியில் எங்கோ புதைந்திருந்த கறுப்பின் வண்ணங்கள் கிளர்ந்தன – கருணா
  • கோடை மழை – சிவலிங்கம் சிவபாலன்
  • சின்னப் பறவை – தா. பாலகணேசன்
  • வண்ணத்துப் பூச்சிகளின் நடனப் பாடல் – தா. பாலகணேசன்
  • புகைப்படம் – ரவி
  • போலி முகங்கள் – றஞ்சி
  • ஓவியம் – அருந்ததி
  • தீவு மனிதன் – பார்த்தீபன்
  • ஓலைப்பாயில் தொங்கும் உயிர்க் கொடிகள் – நா. கண்ணன்
  • கூடு கலைதல் – பொ. கருணாகரமூர்த்தி
  • திரியாப்பாரை -கி. செ. துரை
  • நடிகன் - தா. பாலகணேசன்
  • மண் கணக்கு – தமயந்தி
  • நட்புமரம் – இளவாலை விஜயேந்திரன்
  • பனிக்காற்று – ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
  • தாயெனும் போதினில் – மு. புஷ்பராஜன்
  • சொந்தம் பற்றிய கவிதை – இளைய அப்துல்லாஹ்
  • எனது கிராமத்தைப் பேய்கள் சப்புகின்றன – அ. இரவி
  • மொழி பெயர்ப்பு அல்லது இடம்பெயர் மொழி - இளவாலை விஜயேந்திரன்
  • யாசகம் – சந்திரா ரவீந்திரன்
  • சிறைகளில் இருந்து – முல்லை அமுதன்
  • தேர்தல் 2000 கள்ள வாக்குகள் – மூனா
  • பேய் நாவை – விமல் குழந்தைவேல்
  • கவிதை – துர்க்கா
  • அம்மா இது உன் உலகம் – சுமதி ரூபன்
  • உயிர் கூச்சம் – வசந்தி ராசா
  • ஐந்து கவிதைகள் – தான்யா
  • இன்றில் பழந் தேவதைகள், தூசி படிந்த வீணை கொஞ்சம் நினைவுகள் – பிரதீபா
  • எங்கள் ஊரின் பொற்காலம் – மணி வேலுப்பிள்ளை
  • துளி நீர் – ரதன்
  • மழை பெய்த நாள் – செழியன்
  • கூந்தலழகி – அ. முத்துலிங்கம்
  • இருத்தல்களின் இறப்பு – சுமதி ரூபன்
  • சியாரா நேவாடா – காஞ்சனா தாமோதரன்
  • ஆதாரம் – இரா. கோவர்தனன்
  • வேப்பம்பூப் பச்சடி - இரா. கோவர்தனன்
  • தீக்குளிப்பு - இரா. கோவர்தனன்
  • வல்லுறவு – வாசுகி
  • ஶ்ரீதரனின் படைப்புலகம் - மு. நித்தியானந்தன்
  • இராமயண கலகம் - ஶ்ரீதரன்
  • அம்பலத்துடன் ஆறு நாட்கள் - ஶ்ரீதரன்
  • சித்தார்த் ‘சே’ குவேராவின் படைப்பு மொழி குறித்து – யமுனா ராஜேந்திரன்
  • காகங்கள் - சித்தார்த் ‘சே’ குவேரா
  • சிகை சிரைப்பு - சித்தார்த் ‘சே’ குவேரா
  • தோற்பை - சித்தார்த் ‘சே’ குவேரா
  • அறைச்சி - சித்தார்த் ‘சே’ குவேரா
  • எனது சாத்தியங்கள் - சித்தார்த் ‘சே’ குவேரா
  • என் குரு - சித்தார்த் ‘சே’ குவேரா
  • ஓர் அறையும் இரண்டு பேரும் மட்டுந்தான் - சித்தார்த் ‘சே’ குவேரா
  • காளான் தேசம் - சித்தார்த் ‘சே’ குவேரா
  • முரண்பாடுகள் – பாமதி சோமசுந்தரம்
  • சலனம் – பாமதி சோமசுந்தரம்
  • விலங்குகளின் ஆட்சிக்காலம் – பாமதி சோமசுந்தரம்
  • உன் பிரசன்னம் – நட்சத்திரன் செவ்விந்தியன்
  • சல்லி – நட்சத்திரன் செவ்விந்தியன்