கனடா பயண அனுபவங்கள்

From நூலகம்
கனடா பயண அனுபவங்கள்
71098.JPG
Noolaham No. 71098
Author ஞானசேகரன், தி.
Category அனுபவக் கட்டுரைகள்
Language தமிழ்
Publisher ஞானம் பதிப்பகம்
Edition 2018
Pages 146

To Read

Contents

  • முன்னுரை – தெளிவத்தை ஜோசப்
  • என்னுரை – தி. ஞானசேகரன்
  • விமான நிலையத்தில் ஏற்பட்ட விசித்திர அனுபவம்
  • ஈழத் தமிழர்கள் அதிகளவில் புலம் பெயர்வதற்கு கனடா நாட்டைத் தெரிவு செய்தது ஏன்?
  • கனடாவின் தமிழ்த் தேசிய கீதத்தை இயற்றிய ஈழக்கவிஞர்
  • கனடிய அரசு வழங்கும் வழிபாட்டுச் சுதந்திரமும் தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்களும்
  • ஈழத் தமிழர்களின் கேந்திர இடமாக அமைந்த ரொறன்றே நகர்
  • நிலக்கீழ் அறையை பிரதான இடமாகக் கொண்டியங்கும் கனடா வீடுகள்
  • கனடாவின் அற்புதம் உலகப் புகழ் பெற்ற நயகரா நீர்வீழ்ச்சி
  • அற்புதக் காட்சிகள் நிறைந்த நயகரா தாவரப் பூங்காவில் ஆச்சரியம் தரும் வண்ணத்துப் பூச்சிகள் வளர்ப்பகம்
  • இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட முதலாவது கனடா பாராளுமன்ற உறுப்பினர் தமிழில் ஆற்றிய பாராளுமன்ற கன்னிப்பேச்சு
  • கனடா பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் அற்புதக் காட்சிகள்
  • கனடா தலைநகரில் வருடாவருடம் இடம்பெறும் உலகின் மிகப்பெரிய ரூலிப் மலர்விழா
  • கனடா போர் அருங்காட்சியகத்தில் சர்வதிகாரி ஹிட்லர் பாவித்த கார்
  • உயர்தரத்தில் விளங்கும் கனடாவின் சுற்றுலாத்துறை
  • மின்றியல் நகரில் உலகப் புகழ் பெற்ற பசிலிக்கா புனித கிறிஸ்தவ தேவாலயம்
  • கனடா ஒலிம்பிக் கிராமத்தில் உலகத்திலேயே உயரமான சாய்ந்த கோபுரம்
  • கனடாவில் பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்கும் ஒரு பிரேஞ்சு நகரம்
  • பழைமை மிக்கதும் இயற்கைக் காட்சிகள் நிறைந்ததுமான கிங்ஸ்ரன் நகர்
  • கனடாவில் ஆச்சரியம் தரும் ஆயிரம் தீவுகள்
  • பல்லின மக்கள் வாழும் கனடாவில் தமிழ் மாணவர்களுக்கான கல்வி வசதிகள்
  • கனடாவில் ஈழத்தமிழ் இளந் தலைமுறையினரின் கலையார்வம்
  • கனடாவில் புத்தூக்கம் பெறும் நாட்டார் கலைகள்
  • சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் சி. என். கோபுரம்
  • ரொறன்ரோ நக்ரில் கண்கவர் காட்சிக் கூடங்கள்
  • கனடாவில் உயர்ந்த தரத்தில் திகழும் புலம்பெயர் இலக்கிய முயற்சிகள்