கலைக்கேசரி 2012.10

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:46, 2 பெப்ரவரி 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைக்கேசரி 2012.10
14432.JPG
நூலக எண் 14432
வெளியீடு ஒக்டோபர் 2012
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் அன்னலட்சுமி, இராஜதுரை
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

  • அட்டைப்படம்
  • உள்ளடக்கம்
  • ஆசிரியர் பக்கம்: இலங்கை பல்கலைக்கழக இயக்கத்தின் தந்தை - அன்னலட்சுமி இராஜதுரை
  • யாழ்ப்பாண பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் - எஸ்.சிவலிங்கராஜா
  • பொலன்னறுவை சைவ வைணவ கோயில்கள் - சி.பத்மநாதன்
  • இந்து ஆலயங்களில் வாத்திய இசை வடிவங்கள் - சுபாஷினி பத்மநாதன்
  • இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியும் இலங்கையில் பல்கலைகழகத் தரத்திலான கல்வியும் - உமா பிரகாஷ்
  • கணிதவியலாளர் தமிழ் அளந்த பண்டிதர் க.சச்சிதானந்தன் - சபா ஜெயராசா
  • பனையும் தமிழர் வாழ்வும்
  • மட்டக்களப்பின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டு - ஷர்மிளா ரஞ்சித்குமார்
  • மியன்மாரின் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பாகன்நகரம்
  • பாடும் நட்சத்திரம் யூ.ஆர்.ஜீவரத்தினம்
  • எளிய முறையில் பிணி அகற்றும் நற்சீரகம் - விவியன் சத்தியசீலன்
  • ஆறுபடை திருப்பரங்குன்றத்தின் பெருமை
  • ஐரோப்பிய வெளிச்ச வீடுகள் - ப.புஸ்பரட்ணம்
  • ஞான காரகனே கேதுவே காப்பாய்! - வசந்தா வைத்தியநாதன்
  • பனி புகராய் மாறி விடும் உலகின் மிக உயரமான ஏஞ்ஜெல்ஸ் நீவீழ்ச்சி
  • அசோகா தூண்கள் - லக்‌ஷ்மி
  • கண்டி இராச்சியத்தின் காவலரண் தெவனகல குன்று - கோபன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=கலைக்கேசரி_2012.10&oldid=263068" இருந்து மீள்விக்கப்பட்டது