கலைக்கேசரி 2014.07

From நூலகம்
கலைக்கேசரி 2014.07
14896.JPG
Noolaham No. 14896
Issue ஜூலை, 2014
Cycle மாத இதழ்
Editor அன்னலட்சுமி, இராஜதுரை
Language தமிழ்
Pages 82

To Read

Contents

  • வணக்கம் கலைக்கேசரி வாசகர்களே(ஆசிரியர் பக்கம்)
  • பாரம்பரிய தற்காப்புகலை மரபில் அங்கம்பொர - பிரவினா செல்வராசா
  • 200வருட பழைமைவாய்ந்த ஸ்ரீ சிவராஜ விநாயகர் கோயிலும் ராம்லால் மகாராஜா தர்மசத்திரமும் - லக்‌ஷ்மி
  • சித்ர வேலாயுதர் ஆலயம் - இரா தெய்வராஜன்
  • என்ரும் சிறப்பு திருமலை புனித சூசையப்பர் கல்லூரி - வின்சன், எஸ்.
  • யாழ்ப்பாணத்திலே தமிழ்க்கல்வி போதிக்கப்பட்ட முறைமை - சிவலிங்கராஜா, எஸ்.
  • நெடுந்தீவில் ஒல்லாந்த செல்வாக்குக்கள்: நாகநீள்நகர் என்ற நெடுந்தீவு-5 - கணபதிப்பிள்ளை, மா.
  • பதான் ராணி படிக்கிணறு
  • மலையக இலக்கியத்தின் விசைத்தளத்தை வடிவமைத்த சி.வி.வேலுப்பிள்ளை - சபா. ஜெயராசா
  • மாதுளை - விவியன் சத்தியசீலன்
  • கலாநதியாக திகழ்ந்த கலாநிதி கெ.வி.நாராயணசுவாமி
  • தேவதாசிகளின் அர்ப்பணிப்பும் நாட்டியப்பணியும் - மோகனப்பிரியன் தவராஜா
  • சிவஸ்வரூபனான ஈசானன் - வசந்த வைத்தியநாதன்
  • மட்டக்களப்பு தமிழரிடையே புழக்கத்திலிருந்து அருகிவருகின்ற வீட்டுப்பாவனைப்பொருட்டாகள் - கெளரி புண்ணியமூர்த்தி
  • Muthtuswami Dikshitar - Arunthathy Sri Ranganathan
  • The legendary queen Viharamahadevi - Madhuri Peiris