காந்தளகம் - 20 ஆண்டுகள்
நூலகம் இல் இருந்து
					| காந்தளகம் - 20 ஆண்டுகள் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 5094 | 
| ஆசிரியர் | அண்ணா கண்ணன் | 
| நூல் வகை | நிறுவன வரலாறு | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | காந்தளகம் | 
| வெளியீட்டாண்டு | 2000 | 
| பக்கங்கள் | 192 | 
வாசிக்க
- காந்தளகம் - 20 ஆண்டுகள் (எழுத்துணரியாக்கம்)
 - காந்தளகம் - 20 ஆண்டுகள் (9.26 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- பதிப்பகம் அன்று; பாதிப்பகம் – கவிஞர் அண்ணா கண்ணன்
 - முன்னுரை – மறவன்புலவு க. சச்சிதானந்தன்
 - வாழ்த்துரை
- பேரா. அ. ச. ஞானசம்பந்தன்
 - சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன்
 - அறநெறியண்ணல் கி. பழநியப்பனார்
 - அறிஞர் பழ. நெடுமாறன்
 - கவிஞர் காசி ஆனந்தன்
 - மொறிசியசுத் தூதர் தெ. ஈஸ்வரன்
 - மலேசிய சைவ சித்தாந்த நிலையம் ஐ. குலவீரசிங்கம்
 - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இரா. முத்துகுமாரசுவாமி
 - பாரி நிலையம் க. அ. செல்லப்பன்
 - பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன்
 
 - ஐந்திணைப் பதிப்பகம் குழ. கதிரேசன்
- எழுத்தாளர் சி. பாவை சந்திரன்
 - எழுத்தாளர் செ. கணேசலிங்கன்
 - இதயம் பேசுகிறது மா. முருகன்
 - வளர்தொழில் க. ஜெயகிருஷ்ணன்
 - ஏற்றுமதி உலகம் து. சா. ப. செல்வம்
 - அறிஞர் பி. நடராசன்
 - தொழில் முனைவோர் இராஜப்பா
 - தொழில் முனைவோர் இரவி
 - பிரிண்ட் சிஸ்டம் பால் சேவியர்
 - ஸ்டார் பேப்பர் மார்ட் உசேன்
 - கட்டாளர் குழந்தை வேலு
 - பாரதியார் ஆய்வாளர் சீனி விசுவநாதன்
 - சிலோன் விஜயேந்திரன்
 - மணிவாசகர் பதிப்பகம் முனைவர் ச. மெய்யப்பன்
 - மட்டக்களப்பு ம. சிவநேசராசா
 
 - வரலாற்றுக் குறிப்புக்கள்
- 47 ஆண்டுகளுக்கு முன்
 - யாழ்ப்பாணத்தில் தளம்
 - ஈஸ்வரன் கால்கோள்
 - தமிழகத்தில் ஒரு கால்
 - ஈழத்திற்கோர் இலக்கியப் பாலம்
 - வணிகத் தொடர்புகளின் தொடக்கம்
 - ஒளி அச்சுக் கோப்புப் பெயரிடல்
 - கலைஞரின் சங்கத் தமிழ்
 - தரமான பதிப்புக்கள்
 - நிலவரை
 - ஏற்றுமதிகள்
 - இறக்குமதிகள்
 - விற்பனைச் சிக்கல்கள்
 - கண்காட்சிகள்
 - பதிப்பு மற்றும் அச்சு நூல்கள்
 - பணிகளில் பங்காளர்
 - பார்வையும் பாணியும்
 - முன்னோடிப் பணிகளும் விருதுகளும்
 - மின்னம்பலத்தில் ஓர் அம்பலம்
 - எதிர்காலத்தில்…..
 
 - பட்டியல்
- விற்பனை அளவுகள்
 - காந்தளத்தின் பதிப்பு மற்றும் அச்சு நூல்கள்
 - புத்தகக் கண்காட்சிகளில் காந்தளகம்
 - காந்தளத்தின் ஏற்றுமதிகள்
 - காந்தளத்தின் இறக்குமதிகள்
 - காந்தளத்திடமிருந்து பொது நூலகத்துறை ஏற்றுக்கொண்ட நூல்கள்