காரை ஆதித்தியன் 2009.10

From நூலகம்
காரை ஆதித்தியன் 2009.10
9370.JPG
Noolaham No. 9370
Issue ஐப்பசி 2009
Cycle காலாண்டு சஞ்சிகை
Language தமிழ்
Pages 18

To Read

Contents

  • POSTLAGERND 4102 BINNINGEN-1 SWITZERLAND
  • இருபத்து நான்கு மணி நேரமும் மீன் பிடிக்க அனுமதி காரைநகர் மாநாட்டில் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அறிவிப்பு
  • காரைநகரில் சமூக சேவைகள் அமைச்சு சுயதொழில் உதவிகளை வழங்கியது
  • மீள் எழுச்சி கிட்டக் கிராமமான வியாவிலில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள்
  • சமூக சேவை பிரதேச அலுவலகத்திற்கு அடிக்கல்
  • முன்பள்ளி மாணவர்களிற்கு பால் விநியோகம்
  • காரைநகர் விவசாய குளங்கள் புனரமைக்க பல மில்லியன் நிதி
  • திரிய பியச வீட்டுத் திட்டம் மூன்று பயனாளிகள் பயன் பெற்றனர்
  • உலக உலர் உணவு திட்டத்தினூடாக ஏழு வீதிகள் புனரமைக்க ஏற்பாடு
  • வைத்தியர் விடுதி கட்டட வேலைகள் ஆரம்பம்
  • காரை நகர் அபிவிருத்திக்கு 1.5 மில்லியன் ஒதுக்கீடு
  • காரை ஆதித்தியன் கருத்துக் கணிப்பு 2009
  • காரை மத்தி மேம்பாட்டுக் கழகத்தின் தேர்வு வழிகாட்டற் பயிற்சித் தேர்வு
  • காரை நகர் பொன்னாலைப் பாலம் இருவழிப்பாதையாக அகலமாக்கப்படுவது வட பகுதியிலேயே இதுவே முதற் தடவை
  • கவிதைப் போட்டியில் யாழ்ற்ரன் மாணவன் சாதனை
  • யா/யாழ்ற்ரன் கல்லூரியில் சிறப்புற நடைபெற்ற பெற்றோர் தினமும் பரிசளிப்பு விழாவும்
  • வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 349 காரைநகர் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர்
  • சுப்பிரமணியம் வீதிக்கு தார் தில்லையில் கழிவகற்றும் தளம்
  • காரைநகரில் சமூக சேவைகள் அமைச்சு சுயதொழில் உதவிகளை வழங்கியது
  • பல காடு நீலங்காடு தோப்புக்காடு மக்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை
  • உலக செய்தி
    • வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்
    • நீதிமன்ற உத்தரவு
    • உலகத் தமிழ் மாநாடு
    • அதிகார வெறி அதிக காலம் உயிர் வாழ்வதில்லை
    • 20.06.2009 அன்று அகதிகள் தினம்
    • தில்லியில் துயரச் சம்பவம்
    • ரொனால்டோவுக்கு அதிக விலை
    • நில நடுக்கம்
  • ஊரிலிருந்து உறவுகளுக்கு....
  • ஐந்நூறு ஆண்டுகளின் பின்னர் வியாவில் ஜயனார் ஆலயத்தில் கொடியேற்றம்
  • கலைஞர்களிற்கு பட்டம் வழங்கி கௌரவித்தது கிழவன் காடு கலாமன்றம்
  • தினமும் யோகா மனிதனுக்கு இன்றியமையாதது
  • தொடர் உரையாடல்..: ஊருக்கு திரும்புதல் சாத்தியப்படுமா..??
  • உயிர் வாழ ஓர் இடம்
  • இராசி பலன்கள் - தொகுப்பு சாஸ்திரி சின்னத்தம்பி
  • எங்கள் வாழ்க்கையில் யார் முதலாளி
  • காரை அபிவிரித்திச் சபையின் செயற்பாடுகள் அபிவிருத்தியடைய வேண்டும்
  • ஆதித்தியனின் தேடலில்: ஆதிகால சித்த மருத்துவ உண்மைக்ள்
  • களபூமி பாலாவோடையில் இந்து இளைஞர் மன்றம் அமைப்பு
  • களபூமியில் கோப்சிற்றி
  • களபூமி பொன்னாவளை வளூப்போடை வீதி புனரமைப்பு நிதி ஒதுக்கித் தருமாறு கோரிக்கை
  • மாணவர் பக்கம்
  • தீவக வலயத்தில் தமிழ் தினப் போட்டிகளில் அதிக இடங்களைப் பெற்றது யாழ்ற்ரன் கல்லூரி: பரிசளிப்பு விழா அறிக்கையில் அதிபர் தெரிவிப்பு
  • ஆங்கில பாட பயிற்ச்சியில் பரீட்சை காரை அபிவிருத்திச் சபை நடவடிக்கை
  • காரை நகரில் மாதர், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் அமைப்பு
  • உயர்தர மாணவர் மன்ற ஓன்று கூடல்
  • மீளக்குடியமர்வு நடவடிக்கைக்கு வியாவில் ஐயனார் ஆலயம் உதவி
  • காரைநகர் கசூர்னாக் கடற்கரையின் அபிவிருத்திப் பணிகள் உடன் ஆரம்பம் உல்லாச விடுதி அமைக்கவும் திட்டம்
  • மீளக்குடியமர்வினா பாராமுகமாக பார்க்கும் காரை அபிவிருத்தி சபை
  • தமிழ் கற்க வேண்டும்
  • சுவிஸ் பாசல் விளையாட்டுப் போட்டி
  • மீண்டும் வலியுத்தல்
  • கனடா கலாச்சார புதிய நிர்வாகக் குழுவினர்
  • காரைநகர் ஐயனார் ஆலயத்தில் கணபதீச்வரக் குருக்கள் நூலகமும் கணனிப் பயிற்சி நிலையமும் திறந்து வைப்பு
  • கிழக்கு களபூமி குடிநீர் வசதிக்கு உதவ சிவா அன்பர்கள் முன் வந்துள்ளனர்
  • சுவிஸ் அபிவிருத்திச் சபை அதிரடி முடிவுகள்
  • விசேட கூட்டம் போடமுடியாது காரைநகர் அபிவிருத்திச் சபை செயலாளர் ஆதித்தியனுக்கு தகவல்
  • உறவுக்கு கரம் கொடுப்போம்
  • சிரித்து சிந்தியுங்கள்
  • பிரான்ஸ் செய்தி: பிரான்ஸிம் சுதந்திர விழா
  • வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்து 927 பேர் காரைநகரில் மீளக்குடியமர்வு
  • பிரித்தானியாவிலிருந்து
    • லண்டனில் சங்கீத அரங்கேற்றம்
    • லண்டன் நலன்புரிச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு
    • பிரித்தானியாவில் கௌரவிப்பு விழா
  • தரம் 05 புலமைப் பரீட்சையில் 12 மாணவர்கள் சித்தி
  • நினைவு மலர் நூல் வெளியீட்டு விழா
  • வீடு இரண்டுபட்டால் கூத்தாட்டிக்கு கொண்டாட்டம்
  • இசையால் இதயத்தை வசப்படுத்திய மைக்கல்