காலங்கள்

From நூலகம்
காலங்கள்
89.JPG
Noolaham No. 89
Author சாந்தன், ஐயாத்துரை
Category தமிழ்ச் சிறுகதைகள்
Language தமிழ்
Publisher வெண்புறா வெளியீடு
Edition 1994
Pages 56

To Read

Book Description

செறிவும் கலை நேர்த்தியும் பயனும் நிரம்பிய இக்கதைத் தொகுதி, சுருக்கம், குறிப்புணர்த்தல் ஆகிய இரு பிரதான தனித்தன்மைகள் கொண்டவை. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் சில பண்புக்கூறுகள் இந்தக் கதைகளில் உள்ளன. 15 சிறுகதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.


பதிப்பு விபரம்

காலங்கள். சாந்தன். யாழ்ப்பாணம்: வெண்புறா வெளியீடு, சுதுமலை, 1வது பதிப்பு, ஜனவரி 1994. (யாழ்ப்பாணம்: ரதீப் பிரின்டர்ஸ், காங்கேசன்துறை வீதி). 56 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 18*12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 3587)

Contents

  • உள்ளீடு
  • முன்னுரை – இ. முருகையன்
  • ஒரு வரி – ஐ. சாந்தன்
  • இருகோடுகள்
  • அந்நியமான உண்மைகள்
  • ஒரு விருந்தின் முடிவு
  • பாத்திரம்
  • சுரண்டல்
  • ரிஷ்கா
  • அன்பெஸ்ரஸ்
  • தலைமுறைகள்
  • அதே விதியெனில்
  • எழுதாத கடிதம்
  • நன்றி
  • அவன்
  • உறுத்தல்
  • வீடு
  • காலங்கள்