"கால ஆய்வில் சிக்கித் தவிக்கும் மாணிக்கவாசக சுவாமிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 13: வரிசை 13:
  
 
<!--pdf_link-->* [http://noolaham.net/project/858/85711/85711.pdf கால ஆய்வில் சிக்கித் தவிக்கும் மாணிக்கவாசக சுவாமிகள்] {{P}}<!--pdf_link-->
 
<!--pdf_link-->* [http://noolaham.net/project/858/85711/85711.pdf கால ஆய்வில் சிக்கித் தவிக்கும் மாணிக்கவாசக சுவாமிகள்] {{P}}<!--pdf_link-->
 +
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 +
*ஆசிரியர் முன்னுரை – தனபாக்கியம் குணபாலசிங்கம்
 +
*அணிந்துரை – புலவர் முத்து இராசரத்தினம்
 +
*இந்நூல் இவர்களுக்காக
 +
*வரலாற்றுப் அறிமுகத்தின் பார்வை
 +
**பழங்கால மனிதன் குகை ஓவியங்கள் காட்சிப்படுத்திய வரலாற்று உண்மைகள்
 +
*எழுத்துக் குறியீடுகள் மூலம் தமிழ் இலக்கியங்கள் பெருமளவிற் தோன்றியிருந்தாலும் காலவரிசைப்படி தொகுக்கப்படாமையினால், தமிழக பூர்வீக வரலாறுகள் குழப்பமானவையே
 +
*தமிழர் வரலாறுகளை குழப்பியுள்ள பெயர் ஒற்றுமைகள்
 +
*தமிழில் இறை வழிபாட்டினை நெறிப்படுத்திய நக்கீரர்கள் பற்றிய கால ஆய்வுகள்
 +
*காலத்தை வென்ற உள்ளங்களை உருக வைக்கும் மாணிக்கவாசகரின் கால ஆய்வுச் சிக்கல்கள்
 +
**மாணிக்கவாசகர் ஒருவராயினும், அவர் குறிப்பிட்ட வரகுணனால் இவரது காலம் குழப்பமுறலாயிற்று
 +
**மூவேந்தர் ஆட்சியில் டம்பிடித்த கோசகர்களும் மாணிக்கவாசகர் குறிப்பிடும் உத்தரகோச மங்கையூரும்
 +
**தமிழகத்தில் ஆதிப்பாண்டியரும் ஆதிநாகரும் ஒன்று கலந்துவிட்ட நிலைகள்
 +
**மாணிக்கவாசகர் காலத்தின் பின் ஏற்பட்ட களப்பிரர் படையெடுப்பும், சமணம் சைவத்தை நிலைதளரச் செய்த பிற்பட்ட நிகழ்ச்சிகளும்
 +
**மாணிக்கவாசகரைப் பிற்கால வரகுணபாண்டியர்களுடன் தொடர்புபடுத்தும் ஆய்வுகள்
 +
*சிவபாண்டிய மன்னர் வைதீக வேள்விகளை வளர்த்த சூழலிலும் தமிழ் வளர்த்த பாண்டியர்களையே மாணிக்கவாசகர் போற்றியவராவார்
 +
**மாணிக்கவாசகர் நினைவு கூரும் சிவபக்தர்கள் அனைவரும் காலத்தால் முற்பட்டவர்கள்
 +
**பிள்ளையார், விஷ்ணு வழிபாடுகள் அறிமுகமாகிய காலம் முதலாகத் தமிழகம்
 +
**மாணிக்கவாசகருக்கும் பிற்பட்டிருந்தவர்களான திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் குறிப்பிடும் சமய அரசியல் நிகழ்ச்சிகள்
 +
**கோவையை முதன் முதலாக இறைநூல் என அடையாளப்படுத்திய கல்லாடர் காலம் யாது?
 +
**மாணிக்கவாசகர் குறிப்பிடும் சிவதலங்கள் பழமை வாய்ந்தவையே
 +
**மாணிக்கவாசகர் குறிப்பிடும் ஆகமத்தின் காலம் யாது?
 +
** மாணிக்கவாசகர் பாடல்கள் காலத்தால் முற்பட்ட நாட்டார் பாடல்களின் இயல்பு கொண்டவை
 +
**சைவ உலகம் மாணிக்கவாசகர் கி. பி. 3 – 9 ஆம் நூற்றாண்டு வரை ஒதுக்கியிருந்தது ஏன்?
 +
**பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர்கள் கால அடிப்படையில் தொகுத்தாரில்லை
 +
**தேவாரங்களைக் காட்டிலும் உள்ளங்களை உருக வைத்த திருவாசகத்தின் பெருமைகள்
 +
**நாம் அனுபவித்த மாணிக்கவாசகர் தெய்வீகப் பாடல்கள்
 +
*உசாத்துணை நூல்கள்
 +
*பின்னிணைப்புப் படங்கள்
  
 
[[பகுப்பு:2013]]
 
[[பகுப்பு:2013]]
 
 
[[பகுப்பு:தனபாக்கியம் குணபாலசிங்கம்]]
 
[[பகுப்பு:தனபாக்கியம் குணபாலசிங்கம்]]
 
 
[[பகுப்பு:கரிகணன் பிறைவேட் லிமிட்டெட்]]
 
[[பகுப்பு:கரிகணன் பிறைவேட் லிமிட்டெட்]]

05:47, 20 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

கால ஆய்வில் சிக்கித் தவிக்கும் மாணிக்கவாசக சுவாமிகள்
85711.JPG
நூலக எண் 85711
ஆசிரியர் தனபாக்கியம் குணபாலசிங்கம்
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கரிகணன் பிறைவேட் லிமிட்டெட்
வெளியீட்டாண்டு 2013
பக்கங்கள் 92

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் முன்னுரை – தனபாக்கியம் குணபாலசிங்கம்
  • அணிந்துரை – புலவர் முத்து இராசரத்தினம்
  • இந்நூல் இவர்களுக்காக
  • வரலாற்றுப் அறிமுகத்தின் பார்வை
    • பழங்கால மனிதன் குகை ஓவியங்கள் காட்சிப்படுத்திய வரலாற்று உண்மைகள்
  • எழுத்துக் குறியீடுகள் மூலம் தமிழ் இலக்கியங்கள் பெருமளவிற் தோன்றியிருந்தாலும் காலவரிசைப்படி தொகுக்கப்படாமையினால், தமிழக பூர்வீக வரலாறுகள் குழப்பமானவையே
  • தமிழர் வரலாறுகளை குழப்பியுள்ள பெயர் ஒற்றுமைகள்
  • தமிழில் இறை வழிபாட்டினை நெறிப்படுத்திய நக்கீரர்கள் பற்றிய கால ஆய்வுகள்
  • காலத்தை வென்ற உள்ளங்களை உருக வைக்கும் மாணிக்கவாசகரின் கால ஆய்வுச் சிக்கல்கள்
    • மாணிக்கவாசகர் ஒருவராயினும், அவர் குறிப்பிட்ட வரகுணனால் இவரது காலம் குழப்பமுறலாயிற்று
    • மூவேந்தர் ஆட்சியில் டம்பிடித்த கோசகர்களும் மாணிக்கவாசகர் குறிப்பிடும் உத்தரகோச மங்கையூரும்
    • தமிழகத்தில் ஆதிப்பாண்டியரும் ஆதிநாகரும் ஒன்று கலந்துவிட்ட நிலைகள்
    • மாணிக்கவாசகர் காலத்தின் பின் ஏற்பட்ட களப்பிரர் படையெடுப்பும், சமணம் சைவத்தை நிலைதளரச் செய்த பிற்பட்ட நிகழ்ச்சிகளும்
    • மாணிக்கவாசகரைப் பிற்கால வரகுணபாண்டியர்களுடன் தொடர்புபடுத்தும் ஆய்வுகள்
  • சிவபாண்டிய மன்னர் வைதீக வேள்விகளை வளர்த்த சூழலிலும் தமிழ் வளர்த்த பாண்டியர்களையே மாணிக்கவாசகர் போற்றியவராவார்
    • மாணிக்கவாசகர் நினைவு கூரும் சிவபக்தர்கள் அனைவரும் காலத்தால் முற்பட்டவர்கள்
    • பிள்ளையார், விஷ்ணு வழிபாடுகள் அறிமுகமாகிய காலம் முதலாகத் தமிழகம்
    • மாணிக்கவாசகருக்கும் பிற்பட்டிருந்தவர்களான திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் குறிப்பிடும் சமய அரசியல் நிகழ்ச்சிகள்
    • கோவையை முதன் முதலாக இறைநூல் என அடையாளப்படுத்திய கல்லாடர் காலம் யாது?
    • மாணிக்கவாசகர் குறிப்பிடும் சிவதலங்கள் பழமை வாய்ந்தவையே
    • மாணிக்கவாசகர் குறிப்பிடும் ஆகமத்தின் காலம் யாது?
    • மாணிக்கவாசகர் பாடல்கள் காலத்தால் முற்பட்ட நாட்டார் பாடல்களின் இயல்பு கொண்டவை
    • சைவ உலகம் மாணிக்கவாசகர் கி. பி. 3 – 9 ஆம் நூற்றாண்டு வரை ஒதுக்கியிருந்தது ஏன்?
    • பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர்கள் கால அடிப்படையில் தொகுத்தாரில்லை
    • தேவாரங்களைக் காட்டிலும் உள்ளங்களை உருக வைத்த திருவாசகத்தின் பெருமைகள்
    • நாம் அனுபவித்த மாணிக்கவாசகர் தெய்வீகப் பாடல்கள்
  • உசாத்துணை நூல்கள்
  • பின்னிணைப்புப் படங்கள்