குன்றின் குரல் 1993.04-06 (12.2)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
குன்றின் குரல் 1993.04-06 (12.2)
5019.JPG
நூலக எண் 5019
வெளியீடு 1993.04-06
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் அந்தனி ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 28

வாசிக்க

உள்ளடக்கம்

  • மலையகமும் மாகாணசபையும் - ஆசிரியர்
  • மலையகத் தமிழர் தனியானதொரு தேசிய சிறுபான்மையினரா? - கலாநிதி அம்பலவாணர் சிவராசா
  • பெருந்தோட்டத்துறையில் சிறுவர் துஷ்பிரயோகமும் புறக்கணிப்பும் - எஸ். விஜேசந்திரன்
  • கவிதைகள்
    • நிலைப்பாடு - அக்குறணை இளைய அப்துல்லாஹ்
    • காலத்தீயும் கருகும் கவிதைகளும் - சு. முரளிதரன்
    • சந்திப்பு - மூலம்: ஃபைஸ் அஹமத் ஃபைஸ் ஆங்கில வழி தமிழில்: பண்ணாமத்துக் கவிராயர்
    • ஆற்றிலே போனதோர் அனாதைக் குழந்தை - இராகலை பன்னீர்
    • சிலிர்த்தெழுந்திடு சிநெகிதி - லிந்துலை சி. சார்ள்ஸ்
  • சிறுகதைகள்
    • கவனிப்பு - கொ. மா. கோதண்டம்
    • ஞானப் பிரவேசம் - மு. சிவலிங்கம்
  • மாகாணசபை மூலமாக மலையக மக்களின் பிரச்சனைகள் தீருமா? - பாலா -சங்கு பிள்ளை
  • மலையகமும் மாகாண சபையும் - ச. மணிசேகரன்
  • "மாகாண சபை மூலம் நூற்றுக்கு நூறு நன்மையை எதிர்பார்க்க முடியாது" (மாகாணசபை தேர்தலுக்கு பின்னர் அமைச்சர். திரு. எஸ். தொண்டமான் 'குன்றின்குரல்' சஞ்சிகைக்கு அளித்த பேட்டி)
  • மலையக பத்திரிகையியல் முன்னோடிகள்: 'பாரதி' கே. கணேஷ் - தெளிவத்தை ஜோசப்
  • வாய்மொழி இலக்கியம் - சாரல் நாடன்
  • மலையகத் தமிழர் பண்பாடு: சில சிந்தனைகள் - ஜெ. சற்குரு நாதன்
  • வாசகர் குரல்
  • அண்மைக்கால மூன்று கல்வியல் நூல்கள் - சு. முரளிதரன்
  • உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் - இந்திரஜித்
  • தண்டனை - எஸ். ஜி. புஞ்சிஹேவா சிங்களத்திலிருந்து மொழிபெயர்ப்பு: எம். எச். எம். ஷம்ஸ்
  • அட்டையில்: தேசபக்தன் கோ. நடேசய்யரும் கொழுந்து கிள்ளும் பெண்மணியும்