குருதிமலை

From நூலகம்
குருதிமலை
224.JPG
Noolaham No. 224
Author ஞானசேகரன், தி.
Category தமிழ் நாவல்கள்
Language தமிழ்
Publisher வீரகேசரி பிரசுரம்
Edition 1979
Pages viii + 291

To Read


Book Description

ஈழத்தமிழரின் ஒரு முக்கிய சமூகப்பிரிவினரான மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் பௌத்த சிங்கள பேரினவாதச் சூழலில் தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகத் தற்காப்புப் போராட்டத்தை நிகழ்த்திவருபவர்களின் வரலாற்றின் ஒரு காலகட்டம் இந்த நாவலின் மூலம் எமது காட்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. தமிழகத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ.வகுப்புக்குப் பாடநூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கொடகே நிறுவனத்தினரால் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. தமிழகத்திலும் இலங்கையிலும் மூன்று பதிப்புகளைக் கண்டது.


பதிப்பு விபரம்

  • குருதி மலை. தி.ஞானசேகரன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 27, 2வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, ஜுலை 1995.Madras 14: Chitra Printography)

viii + 288 பக்கம். விலை: இந்திய ரூபா 50. அளவு: 18 X12.5 சமீ.


  • குருதி மலை. தி.ஞானசேகரன். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், தபால் பெட்டி எண் 160, 1வது பதிப்பு, ஜூலை 1979. (கொழும்பு 14: Express Newspapers Ceylon Ltd., 185, Grandpass Road). 6 + 292 பக்கம், விலை: ரூபா 6.50.


நூல் விபரம் (மணிமேகலைப் பிரசுரத்தின் பதிப்பு)

ஈழத்தமிழரின் ஒரு முக்கிய சமூகப்பிரிவினரான மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் பௌத்த சிங்கள பேரினவாதச் சூழலில் தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகத் தற்காப்புப் போராட்டத்தை நிகழ்த்திவருபவர்களின் வரலாற்றின் ஒரு காலகட்டம் இந்த நாவலின் மூலம் எமது காட்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. தமிழகத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ.வகுப்புக்குப் பாடநூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கொடகே நிறுவனத்தினரால் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. தமிழகத்திலும் இலங்கையிலும் மூன்று பதிப்புகளைக் கண்டது. மணிமேகலைப் பிரசுரத்தின் முதற் பதிப்பாக 2005இல் வெளியிடப்படுகின்றது. (முன்னைய பதிவிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 657)


பதிப்பு விபரம்
குருதி மலை. தி.ஞானசேகரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (Madras 94: Script Offset) xvi + 320 பக்கம், விலை: இந்திய ரூபா 75., அளவு: 17.5 X12.5 சமீ.


-நூல் தேட்டம் (657)