குறிஞ்சிப்பூ

From நூலகம்
குறிஞ்சிப்பூ
414.JPG
Noolaham No. 414
Author ஈழக்குமார் (தொகுப்பாசிரியர்)
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher கவிதா நிலையம்
Edition 1965
Pages 79

To Read

நூல்விபரம்

மலையகத்தின் விழிப்புணர்ச்சிக்கு மட்டுமல்லாது மலையக இலக்கியத்திறனுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்த மலையகக் கவிஞர்களின் தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு.


பதிப்பு விபரம்
குறிஞ்சிப் பூ: கவிதைகள். ஈழக்குமார் (தொகுப்பாசிரியர்). கண்டி: கவிதா நிலையம், 293, பேராதனை வீதி, 1வது பதிப்பு, மே 1965. (கண்டி: செய்தி அச்சகம்). 79 பக்கம், விலை: ரூபா 1.75. அளவு: 18.5 * 13 சமீ.


-நூல் தேட்டம் (# 1452)