கொம்பறை 2001

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:04, 3 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கொம்பறை 2001
4619.JPG
நூலக எண் 4619
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் (கனடா)
பதிப்பு 2001
பக்கங்கள் 148

வாசிக்க

உள்ளடக்கம்

  • வன்னித் தமிழ் சமூக கலாச்சார அமையம்-கனடா - நிர்வாகசபை
  • பண்டாரவன்னியன் கொடிக்கீதம்
  • கொம்பறை வாழியவே! - நெடுங்கேணியூர்சித்தர்
  • வன்னியதன் புகழ்பாட என்றென்றும் வந்துவிடு கொம்பறையே - செல்லத்துரை வேதநாதன்
  • ஆசிச்செய்தி... - நா. சுப்பிரமணியன்
  • ஆசிச்செய்தி... - திரு. ச. முத்தையா
  • மு/மல்லாவி மத்திய கல்லூரி - திருமதி. கோ. தேவராசா
  • வாழ்த்துச் செய்தி - ஆ. ஐ. தயானந்தராஜா
  • தலைவரின் சிந்தனையிலிருந்து... - பெ. வி. கெனடி
  • செயலாளரின் பேனா ஊடாகச் சில வரிகள்... - கேதீஸ்வரன் சதாசிவம்
  • நிதியாளரின் நினைவிலிருந்து... - வே. கணேசலிங்கம்
  • வன்னிப் பிரதேச நாவல் இலக்கிய முன்னோடி திரு த. கயிலாசபிள்ளை - வே. சுப்பிரமணியம்
  • வீரம் விளைந்த மண் - வனிதா இராஜேந்திரன்
  • விடிவு - ச. சத்தியச்செல்வி
  • வன்னியும்-வன்னியரும் - ஈழமும் - க. தங்கேஸ்வரி
  • வன்னிமகள் - சிவமுருகன் வாசுதேவன்
  • மலைவாசி நண்பனுக்கு ஒரு கடிதம் - எஸ். பி. பாலமுருகன்
  • மது ஒழிப்பு - செல்வி சிந்து மணிமாறன்
  • புலம் பெயர் இலக்கியம் - நா. சுப்பிரமணியன்
  • ஈழநாடு - வ. ஐ. ச. ஜெயபாலன்
  • சமாதானத் தொனி - ஒ. கே. குணநாதன்
  • கவிதை: பேச்செல்லாம் தமிழாகட்டும் - வியாசன்
  • வீரம் விளைந்த மண் - பொன் பத்மநாதன்
  • சூரியனின் கதிர்களும் அவற்றின் பிரயோகங்களும் - இரட்ணராஜா கீர்த்திகா
  • கவிதைகள்
    • செல் உண்ணும் தமிழர்
    • முதற்கவனி
    • நம்மஊரு - கந்தசாமி நுட்பராசா
    • அரசியல் - தங்கேஸ்
    • கற்றவர் கல்லாவார்
  • நோய் தோன்றும் காரணங்களும் அவற்றுக்கு ஏற்றசில விசித்திர நிவாரணங்களும் - சி. வ. பரராஜசிங்கம்
  • வேண்டுவதெல்லாம் என்ன?
  • அச்சமுற்ற தாய்மைகள் - பார்வதி கந்தசாமி
  • தான்தோன்றி ஈச்சரம் - V. சண்முகம்
  • மீன்பாடும் தேனாடு - க. ஞானரெத்தினம்
  • வன்னியின் வாழ்வும் வரலாறும் - தமிழ்மணி, கவிஞர் அகளங்கன்
  • அடங்காப்பற்று - இளமைச்செல்வி
  • வளம் பொங்கும் வன்னி - கணேஷ்
  • இந்து தர்மம் - ஸ்ரீமதி செல்வாம்பாள் ஸ்ரீதரக்குருக்கள்
  • கவிதைகள்:
    • கற்றவர் கல்லாவார்
    • மற்றவரும் கல்லாவார்
  • ஈழத்து திருமகன் தனிநாயகம் அடிகளாரின் நினைவாக தமிழகத்தில் ஒரு இதழியல் கல்லூரி - எட்வேட் மணிமாறன் பிலிப்
  • வன்னி மகள்
  • நாளை விடியும் - கலாமலர் கதிர்காமநாதன்
  • நட்பாய் எனக்கொரு நகல் எழுதேன் - நளாயினி
  • என்று தீரும் எம் அவலம்? - த. சிவபாலு
  • கவிதை: தாலாட்டு
  • இலங்கையில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்படலாமா? - செ. செல்வரட்டணம்
  • கவிதைகள்
    • சில நாட்டார் பாடல் வரிகள்..
    • உலகே உனக்குக் கண்ணில்லையா? - சி. சிவபாதசுந்தரம்
  • சிலேடைச் சிங்காரம் - வி. யே. பிகுராடோ
  • நாகமுத்து - செல்வி சயந்தினி பாலசிங்கம்
  • அடிவயிற்றுச் சமிக்ஞைகள் - ஆழியாள்
  • வன்னியில் ஒரு பள்ளிநாள் - வ. லிங்கேஸ்வரி
  • வன்னிப் பிரதேசக் கல்வி வளர்ச்சியின் பின்னடைவுகள் - த. சிவபாலு
  • அன்னியம் தொலைப்போம் - மா. சித்திவிநாயகம்
  • முஸ்லிம்களும் தமிழும் - க. கணபதிப்பிள்ளை
  • மல்லாவிப்பிரதேசத்தில் வன்னித் தமிழ்ச் சமூக கலாசார அமையத்தின் அரும் பெரும் பணிகள் - நாகலிங்கம் சண்முகம்
  • அமையத்தின் தேவை! - இ. தங்கேஸ்வரன்
  • புலமைப் பரிசில் திட்டம்
  • திரும்பிப்பார்கின்றோம்... - சி. யோகராசன்
  • கவிதைகள்
    • இவையும் கவியோ?
    • வன்னி நல்ல வன்னி - நிவேதிதா செல்வா
  • புலமைப்பரிசில் என்னும் எம் குழந்தை... - க. கணபதிப்பிள்ளை
  • புலமைப்பரிசில் திட்டமும் நாமும்... - இ. சிவராசா
  • மு/மல்லாவி மத்திய கல்லூரி
  • மு/பாண்டியன்குளம் மகா வித்தியாலயம்
  • புலமைப் பரிசில் வறிய மாணவர்களின் சொத்து - ச. இராசேஸ்வரன்
  • புலமைப் பரிசில் திட்டத்தினது செயற்திட்ட முன்னேற்றங்கள். நிர்வாகசபை ஆண்டு
  • வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் கனடா: புள்ளிவிபரப் பின்இணைப்பு
  • புலமைப் பரிசில் திட்டம்
  • நன்றி சொல்வதானால்...
"https://www.noolaham.org/wiki/index.php?title=கொம்பறை_2001&oldid=368229" இருந்து மீள்விக்கப்பட்டது